கவிதை
மௌனம் பேசியது
தனியே நடக்கிறேன்
பேச்சுத் துணைக்கும்
ஆளில்லை
எந்த சப்தமும்
என் காதுகளை
துளைக்கவில்லை
தனியே நடக்கிறேன்
பேச்சுத் துணைக்கும்
ஆளில்லை
எந்த சப்தமும்
என் காதுகளை
துளைக்கவில்லை
அழகான தூண்டிலடி
அந்த இரு கண்களுமே
அப்படியே இழுக்குதடி
அள்ளிக்கொள்ளும் ஆசையிலே…
நேசமுடன் ஒரு வார்த்தை
நேற்றே நீ சொல்லியிருந்தால்
வஞ்சிக் கொடியுன்னை
வாரியணைத்திருப்பேன்..
பாசமுடன் ஒரு பார்வை
பார்த்துச் சொல்லியிருந்தால்
பைங்கிளியே உன்னை
பூப்போல தாங்கியிருப்பேன்..