மரபுக் கவிதை
அன்பு – ஆசிரியப்பா
கவிதை எழுதுவதற்கு எத்தனையோ வடிவங்கள் இருந்தாலும் மரபு வடிவம் என்பது மாறாத ஒரு வடிவம்; மரபு அழிந்துவிட்டது; அது திரும்ப எழாது; புதுக்கவிதை போன்ற புதிய வடிவங்கள் தோன்றிவிட்டன. நம் எண்ணப்படி எழுதலாம் என்று எண்ணியவர்களின் எண்ணங்கள் தவறு என நிரூபிக்கும் வகையில் உருவான தொகுப்பே இது.
1 Comment
Rizwan · செப்டம்பர் 25, 2018 at 14 h 59 min
அன்புடன் நட்பை தொடர விழைகிறேன் …
மின்அஞ்சலில் பதிவிடுகிறேன்
அன்புடன் . ரிஸ்வான்