கட்டிய மனைவியை கடைசி வரை கண் கலங்காமல் காப்பவன் தவம் செய்ய தேவை இல்லை.

இருபத்தி ஒரு வயது வரை அவனவன் சொந்த ஆன்ம கர்மா செயலுக்கு வராது.

அந்த ஆன்மாவின் ஸ்தூல தாய் தந்தை கர்மா வே வழி நடத்தும்.

96 தத்துவங்கள் முடிவு பெறுவது இருபத்தி ஒரு வயதிலே!

அதன் பிறகே, அவனது சொந்த ஆன்ம கர்மா செயலில் இறங்கும்.

சிவமாக இருந்தால் மட்டும் சிரசு ஏற முடியாது சக்தியோடு துணை சேர வேண்டும்.

சிரசு ஏற பல வழி

தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ வழிகள் உள்ளது சிரசு ஏற.

ஆனால், சிறந்த மூலம் இல்லற தர்மம்.

சிவம் பிறக்கையிலே அவனுக்கு முன்பே சக்தி பிறந்து விடுகிறது.

சக்தி மாறி சிவம் சேர்ந்தாலே பிறவியே சிக்கலே.

மனம் பொறுத்தம் பூமியிலே ஜெயிப்பது இல்லை.

ஆன்ம பொறுத்தமே பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தியோடு சிவம் சேரும் போதே சர்வமும் சாந்தி ஆகும்.

சிவ சக்தி இடையே ஊடலும் கூடலும் உற்சாகம் தானே……!!!

ஆனால், சக்தியின் கண்ணீருக்கு சிவம் காரணமானால் அதை விட கொடிய கர்மா உலகில் இல்லை.

ஒருவன் வாழ்வை ஜெயிக்க ஆயிரம் வழி தர்மத்தில் உள்ளது உண்மையே …

ஆனால், உறவுகளை கொண்டே உலகை வெல்வதும் பிறவி பிணி அறுக்கவும் ஒரு வழி உள்ளது. உலகம் அறியாதது.

சொந்தம் என்பது பழைய பாக்கி என அறிந்தவனுக்கு சொந்தம் சுமை இல்லை.

நட்பு என்பது, பழைய பகை என்பதை பண்போடு அறிந்தவனுக்கு பதற்றம் இல்லை.

எதிரி என்பவன், தனது கர்மாவின் தார்மீக கணக்கே என தன்மை யோடு உணர்ந்தவனுக்கு எதிரி எதிரி இல்லையே!

உனது எதிரியும் நீயே!

உனது செயலே கர்மா ஆகி அந்த கர்மாவே நீ எதிரி என நினைக்கும் ஒரு உயிருள்ள சடலத்தை உனக்கு எதிராக பயன்படுத்துகிறது என நீ உணரும் போது …

உன் எதிரி முகத்திலே உனது கர்மா உனது கண்களுக்கு தெரிய வந்தால்

எதிரி உனக்கு எதிரே இருந்தாலும் கலக்கம் தேவை படுவதில்லை.

உன்னை உடனிருந்தே கொல்லும் உறவும் உன்னோடு பிறக்கும் உனது பழைய கணக்காலே, பழைய கணக்கு புரிந்தால் பந்த பாசம்
சகோதரத்துவம் மீது பற்று அற்ற பற்று வைத்து பிறவி கடமை வெல்லலாம்.

கர்மாவின் கணக்கு புரிந்தால் உனது பக்கத்தில் சரி பாதி அமரும் மனைவி யார் என்றும் புரியும்!

தாய் தந்தையை அன்போடு பூஜிப்பவன் தந்தை வழி தாய் வழி ஏழு ஜென்ம கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.

உறவுகளுக்கு அவர்கள் தரும் இன்னல்கள் பொறுத்து உபகாரமாக உதவி வந்தால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உனது ஏழு ஜென்ம
சமூதாய கர்மாவில் இருந்து தப்பிக்கலாம்.

கோயில் போனாலோ மகா குலத்தில் குளித்தாலோ ஒன்னும் மாறாது!

சிறு இன்பம் மட்டும் சிறிது காலம் கிடைக்கும் அவ்வளவே

ஆனால், ஒரே ஒரு உறவை நீ பூஜித்தால் பிறவி பிணி மொத்தமாக தீரும். அது மனைவியே.

மனைவியை மகிழ்ச்சியாக வைப்பது உலகிலேயே சிரமம் மட்டும் அல்ல. அது தான் உலகிலேயே சிறந்த தவம்.

தவம் என்பது சாமாண்யன்களுக்கு சிரமமே.

கட்டிய மனைவியையும், உன் மூலம் அவள் பெற்ற பிள்ளைகளையும், உளமாற நேசித்து உன்னதமாக உனது வாழ்வை ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால் அதுவே உலகின் சிறந்த தர்மம்! சிறந்த தவம்!

தாய் தந்தையை வணங்கினால் இராமேஸ்வரம் போக தேவை இல்லை பித்ரு தோஷம் நீங்க.

உறவுகளை மதித்தால் கிரக தோஷம் நீங்க, திருவண்ணாமலை இடைக்காடரை தேட தேவை இல்லை. நவ கிரகமும் சுற்ற தேவை இல்லை.

மனைவியை பெற்ற பிள்ளையை நேசித்தால், அவர்களை ஆனந்தமாக வைத்தால் கர்ம விமோஜனம் தேட, அகத்தீசனை தேடி
பாபநாசம் போக தேவை இல்லை.

இதற்கு தான் இல்லற வாழ்க்கை அமைத்தான் நமது முப்பாட்டன் ஆதி யோக வம்சம்.

மனைவி அழும் வீடே நரகம்.

மனைவி சிரிக்கும் வீடே பிரபஞ்ச சொர்க்கம்.

சக்தி உணர்ந்தாலே மட்டுமே சிவம் ஜோதி ஆக ஜொலிக்கும்……!!!


63 Comments

hikvisiondb.webcam · ஜனவரி 16, 2026 at 2 h 23 min

References:

California casinos

References:
hikvisiondb.webcam

hackmd.okfn.de · ஜனவரி 16, 2026 at 10 h 07 min

References:

Hunger games online game

References:
hackmd.okfn.de

hedge.fachschaft.informatik.uni-kl.de · ஜனவரி 16, 2026 at 10 h 35 min

References:

Casino reviews

References:
hedge.fachschaft.informatik.uni-kl.de

https://--7sbarohhk4a0dxb3c.рф/user/tentfifth94 · ஜனவரி 18, 2026 at 0 h 20 min

best supplement stacks for getting ripped

References:
https://–7sbarohhk4a0dxb3c.рф/user/tentfifth94

schoolido.lu · ஜனவரி 18, 2026 at 12 h 04 min

do steroids burn fat

References:
schoolido.lu

bookmarking.stream · ஜனவரி 19, 2026 at 23 h 46 min

References:

Anavar before and after pics reddit

References:
bookmarking.stream

brewwiki.win · ஜனவரி 20, 2026 at 0 h 57 min

References:

Anavar male before and after

References:
brewwiki.win

gpsites.stream · ஜனவரி 20, 2026 at 1 h 03 min

best online steroids for sale

References:
gpsites.stream

historydb.date · ஜனவரி 20, 2026 at 21 h 30 min

References:

Should you take anavar before or after lifti

References:
historydb.date

yogaasanas.science · ஜனவரி 20, 2026 at 22 h 47 min

References:

Women before and after anavar

References:
yogaasanas.science

kanban.xsitepool.tu-freiberg.de · ஜனவரி 21, 2026 at 3 h 22 min

best anabolic supplements

References:
kanban.xsitepool.tu-freiberg.de

elearnportal.science · ஜனவரி 21, 2026 at 5 h 48 min

References:

Test e and anavar before and after pics

References:
elearnportal.science

https://case.edu · ஜனவரி 21, 2026 at 15 h 12 min

References:

Anavar before and after female pictures

References:
https://case.edu

https://funsilo.date · ஜனவரி 21, 2026 at 18 h 39 min

will one cycle of testosterone hurt you

References:
https://funsilo.date

yogaasanas.science · ஜனவரி 21, 2026 at 20 h 10 min

equipoise steroids

References:
yogaasanas.science

http://dubizzle.ca · ஜனவரி 24, 2026 at 5 h 42 min

References:

Craps strategy

References:
http://dubizzle.ca

09vodostok.ru · ஜனவரி 24, 2026 at 5 h 44 min

References:

Online fundraising

References:
09vodostok.ru

wifidb.science · ஜனவரி 24, 2026 at 14 h 15 min

References:

Queens casino

References:
wifidb.science

fakenews.win · ஜனவரி 24, 2026 at 15 h 33 min

References:

Club player casino

References:
fakenews.win

skitterphoto.com · ஜனவரி 24, 2026 at 19 h 18 min

References:

Flamingo casino las vegas

References:
skitterphoto.com

www.bandsworksconcerts.info · ஜனவரி 24, 2026 at 20 h 39 min

References:

Missouri casinos

References:
http://www.bandsworksconcerts.info

https://ai-db.science/ · ஜனவரி 24, 2026 at 21 h 16 min

References:

River palms casino laughlin

References:
https://ai-db.science/

test.najaed.com · ஜனவரி 25, 2026 at 3 h 16 min

References:

Baton rouge casinos

References:
test.najaed.com

http://downarchive.org · ஜனவரி 25, 2026 at 7 h 35 min

References:

Slot madness no deposit bonus codes

References:
http://downarchive.org

http://humanlove.stream/ · ஜனவரி 25, 2026 at 7 h 56 min

References:

Blackjack trainer

References:
http://humanlove.stream/

fravito.fr · ஜனவரி 25, 2026 at 14 h 48 min

%random_anchor_text%

References:
fravito.fr

botdb.win · ஜனவரி 25, 2026 at 14 h 51 min

steroids for weight loss

References:
botdb.win

morphomics.science · ஜனவரி 25, 2026 at 19 h 09 min

what is winstrol used for

References:
morphomics.science

pailpoland7.bravejournal.net · ஜனவரி 25, 2026 at 19 h 35 min

%random_anchor_text%

References:
pailpoland7.bravejournal.net

browning-eliasen.federatedjournals.com · ஜனவரி 25, 2026 at 22 h 29 min

gnc bodybuilding supplements

References:
browning-eliasen.federatedjournals.com

https://fkwiki.win · ஜனவரி 26, 2026 at 6 h 57 min

are legal steroids safe

References:
https://fkwiki.win

bom.so · ஜனவரி 26, 2026 at 7 h 50 min

sports with alternatives to steroids

References:
bom.so

www.giveawayoftheday.com · ஜனவரி 26, 2026 at 14 h 58 min

steroid withdrawal treatment

References:
http://www.giveawayoftheday.com

bookmarkzones.trade · ஜனவரி 26, 2026 at 17 h 19 min

are there legal steroids

References:
bookmarkzones.trade

lovewiki.faith · ஜனவரி 27, 2026 at 1 h 47 min

References:

Online casino vegas

References:
lovewiki.faith

rentry.co · ஜனவரி 27, 2026 at 3 h 46 min

References:

Northern lights casino walker mn

References:
rentry.co

fakenews.win · ஜனவரி 27, 2026 at 10 h 04 min

References:

Amelia belle casino

References:
fakenews.win

urlscan.io · ஜனவரி 27, 2026 at 11 h 34 min

References:

Eldorado casino shreveport

References:
urlscan.io

https://baby-newlife.ru/user/profile/425476 · ஜனவரி 27, 2026 at 12 h 26 min

References:

Blackjack odds

References:
https://baby-newlife.ru/user/profile/425476

marvelvsdc.faith · ஜனவரி 27, 2026 at 15 h 57 min

References:

Grey eagle casino calgary

References:
marvelvsdc.faith

https://dreevoo.com/profile.php?pid=1008615 · ஜனவரி 27, 2026 at 16 h 46 min

References:

Play slot machines

References:
https://dreevoo.com/profile.php?pid=1008615

https://pattern-wiki.win/wiki/Enjoy96_Casino_Australia_2025_Play_Now · ஜனவரி 27, 2026 at 18 h 04 min

References:

The meadows racetrack and casino

References:
https://pattern-wiki.win/wiki/Enjoy96_Casino_Australia_2025_Play_Now

kanban.xsitepool.tu-freiberg.de · ஜனவரி 27, 2026 at 18 h 38 min

References:

Real money online pokies

References:
kanban.xsitepool.tu-freiberg.de

king-wifi.win · ஜனவரி 28, 2026 at 7 h 41 min

References:

Jackpot capital casino

References:
king-wifi.win

http://jobs.emiogp.com/author/platedragon97/ · ஜனவரி 28, 2026 at 19 h 04 min

steroid stacks for mass

References:
http://jobs.emiogp.com/author/platedragon97/

pattern-wiki.win · ஜனவரி 28, 2026 at 22 h 32 min

how to get anavar prescription

References:
pattern-wiki.win

marvelvsdc.faith · ஜனவரி 29, 2026 at 2 h 31 min

difference between hgh and steroids

References:
marvelvsdc.faith

https://saveyoursite.date · ஜனவரி 29, 2026 at 5 h 49 min

best cutting stack bodybuilding

References:
https://saveyoursite.date

hikvisiondb.webcam · ஜனவரி 30, 2026 at 15 h 54 min

mgm casino las vegas

http://jobs.emiogp.com/author/antcouch0/ jobs.emiogp.com

https://clinfowiki.win/wiki/Post:1Red_Casino_Official_Website https://clinfowiki.win/

https://wifidb.science/wiki/Casinos_ohne_deutsche_Lizenz_2026_TOP_5_aktuell_seris https://wifidb.science/wiki/Casinos_ohne_deutsche_Lizenz_2026_TOP_5_aktuell_seris

https://dreevoo.com/profile.php?pid=1024250 dreevoo.com

https://theflatearth.win/wiki/Post:Ihr_OnlineGlcksspielplatz_fr_sichere_Auszahlungen theflatearth.win

https://blogfreely.net/dollcouch0/kostenlos-ohne-anmeldung blogfreely.net

https://scientific-programs.science/wiki/Casino_Cashback_Bonus_Alles_zu_Casinos_mit_Cashback scientific-programs.science

https://md.swk-web.com/s/smMyCN2-4 md.swk-web.com

https://case.edu/cgi-bin/newsline.pl?URL=https://online-spielhallen.de/24-casino-promo-code-alle-wichtigen-informationen-auf-einen-blick/ case.edu

https://botdb.win/wiki/Merkur24_das_Social_Casino_und_tolle_EchtgeldAlternativen https://botdb.win

http://jobs.emiogp.com/author/raftchance8/ jobs.emiogp.com

https://elearnportal.science/wiki/Lotto_Online_Casino_Sportwetten_Poker_und_mehr https://elearnportal.science/

https://ccsakura.jp:443/index.php?dollplace1 ccsakura.jp

http://wiki.0-24.jp/index.php?streamshears2 wiki.0-24.jp

https://pad.geolab.space/s/s5lDOHvYU pad.geolab.space

https://www.blurb.com/user/jeepswamp5 http://www.blurb.com

https://www.hulkshare.com/streamdrum3/ http://www.hulkshare.com

https://pad.geolab.space/s/jysNP7p8- pad.geolab.space

References:
hikvisiondb.webcam

https://elearnportal.science · ஜனவரி 30, 2026 at 21 h 04 min

References:

Anacortes casino

References:
https://elearnportal.science

canvas.instructure.com · ஜனவரி 31, 2026 at 5 h 36 min

References:

River rock casino vancouver

References:
canvas.instructure.com

elearnportal.science · ஜனவரி 31, 2026 at 8 h 41 min

References:

Casino montreal

References:
elearnportal.science

pads.jeito.nl · ஜனவரி 31, 2026 at 15 h 28 min

casino titan

https://clashofcryptos.trade/wiki/100_FS_Wchentlich_20_Tgliches_Cashback https://clashofcryptos.trade

https://dentepic.toothaidschool.com/members/coltperiod7/activity/47140/ dentepic.toothaidschool.com

https://adsintro.com/index.php?page=user&action=pub_profile&id=773870 https://adsintro.com

https://king-wifi.win/wiki/Die_besten_Online_Casinos_mit_Freispielen_ohne_Einzahlung_2026 king-wifi.win

http://humanlove.stream//index.php?title=kimvinter7785 humanlove.stream

https://www.udrpsearch.com/user/dadclose8 http://www.udrpsearch.com

https://www.fionapremium.com/author/valleyeffect0/ http://www.fionapremium.com

https://clashofcryptos.trade/wiki/100_FS_Wchentlich_20_Tgliches_Cashback clashofcryptos.trade

https://images.google.bg/url?q=https://online-spielhallen.de/24-casino-bewertung-ein-umfassender-uberblick-fur-spieler/ images.google.bg

https://forum.issabel.org/u/thumbsampan1 forum.issabel.org

https://doc.adminforge.de/s/YgHFGJO8XN doc.adminforge.de

https://oren-expo.ru/user/profile/811275 oren-expo.ru

https://maps.google.com.tr/url?q=https://online-spielhallen.de/1red-casino-freispiele-ihr-umfassender-leitfaden/ https://maps.google.com.tr/url?q=https://online-spielhallen.de/1red-casino-freispiele-ihr-umfassender-leitfaden

https://stackoverflow.qastan.be/?qa=user/riceperiod8 https://stackoverflow.qastan.be/?qa=user/riceperiod8

https://www.hulkshare.com/lyrecoil6/ http://www.hulkshare.com

https://numberfields.asu.edu/NumberFields/show_user.php?userid=6494738 numberfields.asu.edu

https://images.google.ad/url?q=https://online-spielhallen.de/500-casino-aktionscode-ihr-schlussel-zu-exklusiven-vorteilen/ https://images.google.ad/

http://hikvisiondb.webcam/index.php?title=bigumfinnegan4402 hikvisiondb.webcam

References:
pads.jeito.nl

www.ozodagon.com · பிப்ரவரி 1, 2026 at 4 h 29 min

References:

Online black jack

References:
http://www.ozodagon.com

www.google.com.co · பிப்ரவரி 1, 2026 at 10 h 03 min

References:

Schecter blackjack

References:
http://www.google.com.co

http://ezproxy.cityu.edu.hk/ · பிப்ரவரி 1, 2026 at 12 h 15 min

windcreek casino atmore al

https://maps.google.cv/url?q=https://online-spielhallen.de/24-casino-promo-code-alle-wichtigen-informationen-auf-einen-blick/ maps.google.cv

https://timeoftheworld.date/wiki/Offizielle_Website_fr_Deutschland timeoftheworld.date

http://king-wifi.win//index.php?title=flanaganbynum9055 king-wifi.win

https://sciencewiki.science/wiki/Casino_Bonus_Code_2026_Top_Promo_Codes_fr_Online_Casinos https://sciencewiki.science/wiki/Casino_Bonus_Code_2026_Top_Promo_Codes_fr_Online_Casinos

https://urlscan.io/result/019c14d3-c58d-70ff-bebc-1b68954cf799/ https://urlscan.io

https://www.google.mn/url?q=https://online-spielhallen.de/24-casino-erfahrungen-ein-umfassender-uberblick/ http://www.google.mn

https://saveyoursite.date/story.php?title=bestes-online-casino-echtgeld-2026-top-seiten-finden https://saveyoursite.date

https://lospromotores.net/author/ruledelete2/ https://lospromotores.net/

https://lovebookmark.date/story.php?title=das-beste-online-casino-in-oesterreich https://lovebookmark.date/

https://hikvisiondb.webcam/wiki/Gefhlsachterbahn_am_Roulette_Tisch_Erfahrungen_der_Spieler_888_Casino hikvisiondb.webcam

http://lideritv.ge/user/rabbieffect3/ http://lideritv.ge/user/rabbieffect3

https://maps.google.com.sa/url?q=https://online-spielhallen.de/admiral-casino-bewertung-ein-umfassender-testbericht/ maps.google.com.sa

https://images.google.com.na/url?q=https://online-spielhallen.de/24-casino-promo-code-alle-wichtigen-informationen-auf-einen-blick/ https://images.google.com.na

http://king-wifi.win//index.php?title=klausenmyers2121 king-wifi.win

https://rentry.co/i3mbr3rw https://rentry.co/

https://skitterphoto.com/photographers/2195118/hahn-lindgreen https://skitterphoto.com/photographers/2195118/hahn-lindgreen

https://ai-db.science/wiki/Admiral_Casino_Bonus_in_Deutschland_TopAngebote_warten ai-db.science

https://gaiaathome.eu/gaiaathome/show_user.php?userid=1832700 gaiaathome.eu

References:
http://ezproxy.cityu.edu.hk/

karayaz.ru · பிப்ரவரி 1, 2026 at 17 h 12 min

References:

Penny slots

References:
karayaz.ru

https://wood-rossi-2.mdwrite.net · பிப்ரவரி 2, 2026 at 7 h 26 min

casino war

http://jobboard.piasd.org/author/riddlespleen74/ jobboard.piasd.org

https://arsenault-deal.mdwrite.net/best-osko-payment-casinos-in-australia-2026 arsenault-deal.mdwrite.net

https://www.google.co.mz/url?q=https://blackcoin.co/best-payid-casinos-in-australia-15-sites-that-accept-payid/ google.co.mz

https://pattern-wiki.win/wiki/No_Verification_Casinos_2026_Casino_Sites_Without_KYC pattern-wiki.win

https://egamersbox.com/cool/index.php?page=user&action=pub_profile&id=272763 egamersbox.com

https://clashofcryptos.trade/wiki/Best_PayID_Casinos_in_Australia_15_Sites_That_Accept_PayID clashofcryptos.trade

https://sciencewiki.science/wiki/Top_PayID_Pokies_Sites_for_Australian_2025 sciencewiki.science

https://aryba.kg/user/latexred85/ https://aryba.kg/user/latexred85

https://nerdgaming.science/wiki/PayID_Casino_Best_Australian_Online_Casinos https://nerdgaming.science/wiki/PayID_Casino_Best_Australian_Online_Casinos

https://may22.ru/user/latexstove95/ https://may22.ru/

https://www.instapaper.com/p/17426466 http://www.instapaper.com

https://rentry.co/nepew35a https://rentry.co/

https://kirkpatrick-key.technetbloggers.de/australian-on-line-casino-reviews-award-winning-aussie-sites-2026 https://kirkpatrick-key.technetbloggers.de/

https://kirkpatrick-mcmillan-4.technetbloggers.de/australian-online-casino-payid-online-casino-sites-2026 https://kirkpatrick-mcmillan-4.technetbloggers.de/

http://dubizzle.ca/index.php?page=user&action=pub_profile&id=130183 dubizzle.ca

https://anunturi112.ro/author/ocelotknife48/ https://anunturi112.ro/

https://king-wifi.win/wiki/PayID_Casinos_Australia_2026_Deposits_Withdrawals https://king-wifi.win/

https://marvelvsdc.faith/wiki/No_Deposit_Online_Pokies_2026_Play_Pokies_With_No_Deposit marvelvsdc.faith

References:
https://wood-rossi-2.mdwrite.net

https://telegra.ph · பிப்ரவரி 2, 2026 at 16 h 57 min

wind river casino

https://skitterphoto.com/photographers/2203425/mercado-holbrook skitterphoto.com

https://wifidb.science/wiki/Fastest_Payout_Online_Casinos_2025_Top_Instant_Withdrawal_Casinos_without_ID_Picked_by_Experts https://wifidb.science/wiki/Fastest_Payout_Online_Casinos_2025_Top_Instant_Withdrawal_Casinos_without_ID_Picked_by_Experts

https://escatter11.fullerton.edu/nfs/show_user.php?userid=9553927 escatter11.fullerton.edu

http://karayaz.ru/user/crayondetail70/ karayaz.ru

https://menwiki.men/wiki/Top_Online_Casinos_With_Pragmatic_Play_Slots_Live_Games menwiki.men

https://lovewiki.faith/wiki/Winz_Casino_Review_Games_Bonus_Pros_and_Cons lovewiki.faith

https://gaiaathome.eu/gaiaathome/show_user.php?userid=1835220 gaiaathome.eu

http://jobs.emiogp.com/author/dillriver09/ http://jobs.emiogp.com

https://gold-kahn-3.blogbright.net/access-live-casino-and-betting https://gold-kahn-3.blogbright.net/access-live-casino-and-betting

https://www.fionapremium.com/author/vaserate17/ https://www.fionapremium.com/author/vaserate17

https://telegra.ph/Welcome-Bonus-Wheel-of-Winz–Win-up-to-10000-or-800-Free-Spins-02-02 https://telegra.ph

http://dubizzle.ca/index.php?page=user&action=pub_profile&id=130940 dubizzle.ca

https://gregersen-wright-3.technetbloggers.de/necromancers-gate-free-slot-demo-play-now-and-top-relax-gaming-casinos gregersen-wright-3.technetbloggers.de

https://telegra.ph/Best-Live-Dealer-Roulette-Sites-Play-Live-Roulette-Today-02-02 https://telegra.ph/Best-Live-Dealer-Roulette-Sites-Play-Live-Roulette-Today-02-02

https://rentry.co/vopix5yn rentry.co

http://dubizzle.ca/index.php?page=user&action=pub_profile&id=130930 dubizzle.ca

https://rentry.co/o6nqfhua rentry.co

http://humanlove.stream//index.php?title=adamsperkins2890 http://humanlove.stream/

https://mapleprimes.com · பிப்ரவரி 2, 2026 at 18 h 16 min

club u s a casino

https://nhadat24.org/author/earred76 https://nhadat24.org/author/earred76

https://gaiaathome.eu/gaiaathome/show_user.php?userid=1834786 https://gaiaathome.eu

https://www.udrpsearch.com/user/feastdesk56 http://www.udrpsearch.com

https://doherty-buckner.thoughtlanes.net/pokies-deposit-methods-2026-easy-online-casino-banking https://doherty-buckner.thoughtlanes.net/

https://augustpush20.werite.net/top-payid-casinos-in-2026-online-casinos-accepting-payid augustpush20.werite.net

https://www.google.co.zm/url?q=https://blackcoin.co/best-payid-casinos-in-australia-15-sites-that-accept-payid/ google.co.zm

https://cameradb.review/wiki/Instant_PayID_Withdrawals_2025 cameradb.review

https://marvelvsdc.faith/wiki/PayID_Casino_Australia_2026_Best_Online_Casinos_Accepting_PayID marvelvsdc.faith

https://kirkpatrick-shah-2.blogbright.net/wildz-casino-nz-review-insights kirkpatrick-shah-2.blogbright.net

https://nerdgaming.science/wiki/Top_Online_Casinos_Australia_2026 nerdgaming.science

https://cameradb.review/wiki/Best_PayID_Casinos_in_Australia_Withdrawal_Deposits_with_PayID cameradb.review

https://gratisafhalen.be/author/pianojelly96/ https://gratisafhalen.be

https://intensedebate.com/people/ocelotzebra12 https://intensedebate.com

https://www.instapaper.com/p/17426595 https://www.instapaper.com

https://historydb.date/wiki/Best_PayID_Online_Casinos_in_Australia_with_Withdrawals_in_2025_BNC_AU https://historydb.date/wiki/Best_PayID_Online_Casinos_in_Australia_with_Withdrawals_in_2025_BNC_AU

https://swaay.com/u/godiedslfga99/about/ swaay.com

https://urlscan.io/result/019c19fe-bda7-755f-a4d8-4d7f77dd4d53/ urlscan.io

https://burmabrandy84.bravejournal.net/payid-online-casinos-in-australia-for-2026-play-payid-pokies burmabrandy84.bravejournal.net

References:
https://mapleprimes.com

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

ஆன்மீகம்

அருள் வாக்கியே! அப்துல்காதிரே!

அருள் வாக்கியே அப்துல் காதிரே!
திருப்புகழ் பாடிப் புகழ்சேர்த்த மெய்ஞ்ஞானியே!

வெண்பா வினால் விளக்கேற்றியே
விந்தைகள் தான்செய்த இறைநேசரே!

(அருள்)

எரியென்றே நீபாடித் திரியேற்றி னாய்
அரியணையில் அணையென்றே ஒளிபோக் கினாய்!

 » Read more about: அருள் வாக்கியே! அப்துல்காதிரே!  »

பகிர்தல்

சமகால கவிஞர்கள்

தமிழ்நெஞ்சம் பேசுகிறது

வணக்கம்

எங்களுடைய விருப்பமெல்லாம் உலகத்தமிழ் இளம் எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களை ஒன்றிணைத்து அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்து, உலகத் தமிழர்களுக்கு அவர்களை அறிமுகம் செய்வதே ஆகும்.

 » Read more about: சமகால கவிஞர்கள்  »

நூல்கள் அறிமுகம்

பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

இலங்கைத் திருநாட்டில் இலக்கியக் கொண்டாட்டம் பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!

அடைமழை பெய்து ஓய்ந்து அடுத்து சில தினங்களில் ஆங்காங்கு தூறல்கள் அவிழ்ந்திட்ட போதும் 15.01.2022 மாலை சனிக்கிழமை அசல் வெயில் பாலமுனை எங்கும் பரவிக்கிடந்தது.

 » Read more about: பாவேந்தல் பாலமுனை பாறூக் பொன்விழா!  »