தென்றலினைத் தூதுவிட்டு
தேன்தமிழை மோதவிட்ட
அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன்
அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு

செவ்விதழைப் பூக்கவைத்து
தேன்சுவையைத் தேக்கிவைத்து
நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு – அது
நல்வாழ்வில் திறக்கின்ற கதவு கதவு.

பொன்கன்னம் சிவந்திருக்க
புதுவண்ணம் சேர்ந்திருக்க
என்எண்ணம் அதன்மேலே முத்தம் முத்தம் – அது
எழில்வண்ணம் பெறவேண்டும் நித்தம் நித்தம்.
20160425_1439
கண்மலர்கள் விழித்திருக்க
கருங்குவளை பழித்திருக்க
என்மனது ஏங்குதடி குயிலே குயிலே – என்
ஏக்கமெல்லாம் தீர்த்துவிடு மயிலே மயிலே.

சந்தனத்தைக் குடைந்தெடுத்து
சங்கீதத்தின் மடைதிறந்து
உந்தனிடை ஆனதுவோ கிளியே கிளியே – அதில்
உறவுகொள்ள துடிப்பதென்ன விழியே விழியே!


42 Comments

molchanovonews.ru · ஜனவரி 17, 2026 at 20 h 10 min

mass stacks supplements

References:
molchanovonews.ru

https://aryba.kg · ஜனவரி 19, 2026 at 13 h 14 min

cons of anabolic steroids

References:
https://aryba.kg

justpin.date · ஜனவரி 20, 2026 at 0 h 04 min

References:

Anavar female before and after 4chan

References:
justpin.date

bookmarkzones.trade · ஜனவரி 20, 2026 at 1 h 18 min

References:

Before and after pics of women on anavar

References:
bookmarkzones.trade

dokuwiki.stream · ஜனவரி 20, 2026 at 22 h 35 min

References:

Before and after pics of anavar users

References:
dokuwiki.stream

https://pattern-wiki.win/ · ஜனவரி 24, 2026 at 13 h 56 min

References:

Atlantis casino bahamas

References:
https://pattern-wiki.win/

jobboard.piasd.org · ஜனவரி 24, 2026 at 13 h 57 min

References:

Seminole casino florida

References:
jobboard.piasd.org

mozillabd.science · ஜனவரி 24, 2026 at 21 h 30 min

References:

Hard rock casino tampa

References:
mozillabd.science

nerdgaming.science · ஜனவரி 25, 2026 at 3 h 29 min

References:

Geant casino saint louis

References:
nerdgaming.science

https://www.blurb.com/user/platerifle57 · ஜனவரி 25, 2026 at 3 h 30 min

References:

Scratch to cash

References:
https://www.blurb.com/user/platerifle57

https://sciencewiki.science · ஜனவரி 25, 2026 at 8 h 06 min

References:

Monaco casino

References:
https://sciencewiki.science

king-bookmark.stream · ஜனவரி 25, 2026 at 19 h 18 min

steroid abuse symptoms

References:
king-bookmark.stream

gpsites.win · ஜனவரி 25, 2026 at 19 h 46 min

%random_anchor_text%

References:
gpsites.win

u.to · ஜனவரி 26, 2026 at 7 h 09 min

steroid stack for beginners

References:
u.to

firsturl.de · ஜனவரி 26, 2026 at 8 h 00 min

what do anabolic steroids do to your body

References:
firsturl.de

https://botdb.win/ · ஜனவரி 27, 2026 at 10 h 12 min

References:

Play online slots

References:
https://botdb.win/

https://lpstandup.com/members/operaspace50/activity/38918 · ஜனவரி 27, 2026 at 12 h 40 min

References:

Roulette app

References:
https://lpstandup.com/members/operaspace50/activity/38918

bager-upchurch-2.thoughtlanes.net · ஜனவரி 27, 2026 at 16 h 07 min

References:

Online casino review

References:
bager-upchurch-2.thoughtlanes.net

freebookmarkstore.win · ஜனவரி 27, 2026 at 16 h 59 min

References:

Native lights casino

References:
freebookmarkstore.win

https://onlinevetjobs.com/author/nationshow7 · ஜனவரி 27, 2026 at 20 h 58 min

References:

Royal casino

References:
https://onlinevetjobs.com/author/nationshow7

clinfowiki.win · ஜனவரி 27, 2026 at 22 h 22 min

References:

Casino luck

References:
clinfowiki.win

socialisted.org · ஜனவரி 28, 2026 at 19 h 08 min

the effects of steroids

References:
socialisted.org

pattern-wiki.win · ஜனவரி 28, 2026 at 19 h 11 min

heavy r illegal site

References:
pattern-wiki.win

p.mobile9.com · ஜனவரி 28, 2026 at 20 h 06 min

anabolic steroids cycling

References:
p.mobile9.com

bom.so · ஜனவரி 29, 2026 at 1 h 29 min

short women problems

References:
bom.so

https://matkafasi.com/user/lookowl2 · ஜனவரி 30, 2026 at 0 h 15 min

References:

Best online casino bonuses in the uk

References:
https://matkafasi.com/user/lookowl2

pad.karuka.tech · ஜனவரி 30, 2026 at 14 h 33 min

References:

San francisco casino

References:
pad.karuka.tech

markussen-clayton.hubstack.net · ஜனவரி 31, 2026 at 7 h 05 min

References:

Slot online

References:
markussen-clayton.hubstack.net

sportpoisktv.ru · ஜனவரி 31, 2026 at 21 h 16 min

References:

Casino online slots

References:
sportpoisktv.ru

http://dubizzle.ca/index.php?page=user&action=pub_profile&id=127183 · பிப்ரவரி 1, 2026 at 4 h 31 min

References:

Oceans 11 casino

References:
http://dubizzle.ca/index.php?page=user&action=pub_profile&id=127183

https://www.24propertyinspain.com/user/profile/1367276 · பிப்ரவரி 2, 2026 at 3 h 26 min

References:

Casino jack and the united states of money

References:
https://www.24propertyinspain.com/user/profile/1367276

noer-eriksson-2.federatedjournals.com · பிப்ரவரி 2, 2026 at 9 h 50 min

References:

Global gaming expo

References:
noer-eriksson-2.federatedjournals.com

aryba.kg · பிப்ரவரி 3, 2026 at 3 h 36 min

References:

Casinos en bogota

References:
aryba.kg

https://forum.dsapinstitute.org · பிப்ரவரி 6, 2026 at 7 h 43 min

rapid tone weight loss side effects

References:
https://forum.dsapinstitute.org

https://funsilo.date/ · பிப்ரவரி 7, 2026 at 17 h 03 min

low dose anabolic steroids

References:
https://funsilo.date/

blogfreely.net · பிப்ரவரி 7, 2026 at 22 h 34 min

References:

Understanding betting odds

References:
blogfreely.net

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

புதுக் கவிதை

ஒரு கோப்பைத் தேநீர்

ஒரே ஒரு வேண்டுகோள் 12 மணிநேரத்திற்குள் பொழிந்த கவிதைகள் என்னைத் தக்க முக்காடச் செய்து விட்டன. ஒரு நூறு கவிதைகளுடன் தொகுப்பை நிறைவுசெய்யலாம் என எண்ணினால் அதுமுடியாமல் போனது.

புதுக் கவிதை

காதல் கவித்துளிகள்

 

காதல் கவித்துளிகள்

பிப்ரவரி 2022 இதழுடன் இணைப்பு

காதல்

காதல் என்று சொல்லும் போதே மனத்துள் ஒரு உற்சாகம் பிறக்கும். ஒரு உத்வேகத்தைத் தரும் மந்திரச்சொல் காதல்.

 » Read more about: காதல் கவித்துளிகள்  »

புதுக் கவிதை

யாருக்காக…

போலியான மனிதர்களோடு வாழ்ந்து பழக்கப்பட்டதனால் உண்மையானவர்கள் யாரென்று கூட உன்னால் இனங்காண முடியாமலே போய் விடுகிறது நீ யாருக்காக புன்னகைத்துக் கொண்டிருந்தாயோ அவர்கள் யாருக்காகவோ வாழப் போய் விட்டார்கள்