இரயிலிருக்கை விடுதூது
காப்பு கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற என்றன் பதின்ம எழில்வயதில் – அன்றொருநாள் நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன் ஊன்செய்தான் காக்க உவந்து ! புதுமை செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார் ! என்றாலும் செல்வதெலாம் வெல்லத்தான் சென்றிடுமோ ? – சொல்லுகின்ற தூதைத் திறம்படவே சொல்வதுவே நற்றூதாம் ! ஈதை உணர்ந்திடுவீ ரிங்கு ! நூல் ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டுயான் பாடிக் கவிதைப் பரவசத்தில் – ஈடில்லாக் கற்பனைக் Read more

