திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 61
பாடல் – 61 ஐயறிவும் தம்மை அடைய ஒழுகுதல் எய்துவ தெய்தாமை முற்காத்தல் – வைகலும் மாறேற்கும் மன்னர் நிலையறிதல் இம்மூன்றும் சீரேற்ற பேரமைச்சர் கோள். (இ-ள்.) ஐஅறிவும் – ஐம்பொறிகளின் அறிவும், தம்மை அடைய – (தீயவழியில் செல்லாது) தம்மிடத்து அடங்கி நிற்கும்படி, ஒழுகுதல் – நடத்தலும்; எய்துவது அரசனுக்கு வருவதாகிய தீங்கை, எய்தாமை – வராதபடி, முன்காத்தல் – முன் அறிந்து தடுத்தலும்; வைகலும் – நாடோறும், Read more
