கடைசி நிமிடம்!

என் வாழ்வில் நடந்ததை நினைக்கையில் – என் மெய் பொய்யாவென கிள்ளிப் பார்க்க தோணுது! நடுநிசியில் மொனித்தது … புதுவருட வாழ்த்துகளை, பரிமாறிய மகிழ்வில், உறங்கச் சென்ற வேளை! திடீரென ஒற்றை வலி இதயத்தை அண்மித்ததாய், வியர்க்காத வலி பயத்தால் வாய் மொனித்தது! நேரம் செல்லச் செல்ல, புழுவாய் துடித்தேன். பார்வையில் எதுவும் விழவே இல்லை! இருண்ட யுகத்துள் நுழைவது போல உணர்வு. நினனவு தப்பலை. எதுவும் செய்ய முடியலை! Read more

அன்பினால் …

அன்பு நுரைத்தெழுகையில், ஆணவம் அழிந்து இன்பம் பிறக்கிறது! அன்பை உணர்கையில், உலகமே சிறுத்து உள்ளங்கை பந்தாய்! அன்பை சுவாசிக்கையில், மண்ணை நேசித்து பெண்மையும் சிறக்குதே! அன்பு சுற்றிவளைக்கையில், ஆனந்த ஊற்றாய் இல்லம் திகழ்ந்திடுமே! இருள் ஒழிந்து, ஆகாயம் வெளுப்பதால் – வாழ்க்கை அன்பினால் …!