மரபுக் கவிதை
உடையாத நீர்க்குமிழி
படிதாண்டாப் பத்தினியாய் அடுப்புக் குள்ளே
—– பகலிரவும் அடியாளாய்ப் பணிகள் செய்தே
அடிவுதைகள் ஏளனங்கள் பட்ட போதும்
—– அழுகையினைத் துயரத்தை விழுங்கிக் கொண்டு
கடிவாளக் குதிரையாகச் சுமையி ழுத்துக்
—–
தெரிந்ததும்-தெரியாததும்
அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி
Grund Schule Klauberg in Solingen
Germany, Solingen இன் ஆரம்பப் பாடசாலை தன் எண்ணங்களால் வரி தொடுக்கின்றது.
நின்று நிமிர்ந்து புதுப் பொலிவுடன் எதிர்கால உலகை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நான் இன்று பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை எனப்படும் உடல் திருத்தச் சிகிச்சை செய்யப்பட்டு சோலிங்கன் நகரில் வீற்றிருக்கும் ஆரம்பப் பாடசாலை.
» Read more about: அடிப்படைக் கல்வி வாழ்வுக்கு அச்சாணி »நூல்கள் அறிமுகம்
வீழாதே தோழா
நூலின் பெயர் : வீழாதே தோழா
பொருள் : சுயவரிகள் தன்னம்பிக்கை வரிகள்
நூலாசிரியர் : மனோபாரதி,
manobharathigr@gmail.com
www.facebook.com/manobharathigr
கைப்பேசி : +91 8903476567
» Read more about: வீழாதே தோழா »
ஹைக்கூ
தீபம்
வறண்டு கிடக்கும் வயல்
வெடித்திருக்கிறது
பனிக்காற்றில் உதடு!
பாய்ந்து வரும் காளை
வலுவாய் பாய்கிறது
தடைச் சட்டம்!
குடும்பம்
ஞாபக மறதியால் அவதியா?
*
இந்த உணவுகளை சாப்பிடுங்க – இயற்கை மருத்துவம்*
படிக்கும் மாணவர்கள் முதல் பரபரப்பான தொழிலதிபர்கள் வரை பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சினை,
» Read more about: ஞாபக மறதியால் அவதியா? »மின்னூல்
பைந்தமிழ்ச்சோலை பாமலர்
[googlepdf url=”http://tamilnenjam.com/wp-content/uploads/2016/12/painthamizsholai_paamalar_p.pdf” width=”100%” height=”1100″]
» Read more about: பைந்தமிழ்ச்சோலை பாமலர் »மரபுக் கவிதை
பிரியமான புத்தாண்டு!
பிறக்கப் போகும் புத்தாண்டு
. பிரிய மான புத்தாண்டு
பறந்து வந்து வானத்தில்
. பரிதி யாகப் பூத்திடுமே !
சிறந்த பலன்கள் இதற்குண்டு
. செப்பு கின்றாள் காதுகளைத்
திறந்து வைத்துக் கேளுங்கள்
.