கல்வித்தகுதிகள்

 • BSc Zoology
 • MSc Zoology
 • BEd biology
 • History
 • BLIS library science
 • MLIS. “”
 • HRM
 • DYDW (Commonwealth international diploma)

படித்த கல்வி நிலையங்கள்

 • டிஇஎல்சி தொடக்கப்பள்ளி வலங்கைமான்
 • அரசினர் மேல்நிலைப்பள்ளி வலங்கைமான்
 • அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி கும்பகோணம்
 • கல்வியியல் மேம்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சென்னை

பயின்ற பல்கலைக்கழகங்கள்

 • பாரதிதாசன் பல்கலைக்கழகம்
 • சென்னை பல்கலைக்கழகம்
 • அண்ணாமலை பல்கலைக்கழகம்
 • அழகப்பா பல்கலைக்கழகம்

முதன்முதலில் கவிதை எழுதியது 1982
பள்ளிக் கவியரங்கில் கலந்துகொண்டது
முதன்முதலில் கவிதை பிரசுரமானது 1992

பிரசுரமான இதழ்கள்

 1. தினமலர் வாரமலர்
 2. தினத்தந்தி
 3. மாலைமுரசு
 4. குண்டூசி மாதஇதழ்
 5. ஓம் சக்தி மாதஇதழ்
 6. கவிதை மாதஇதழ்
 7. ஏழைதாசன்
 8. ராணி வார இதழ்
 9. பாக்யா வார இதழ்
 10. தமிழ்நெஞ்சம்

பெற்ற விருதுகள்

 1. கவிபாரதி
 2. புரட்சிக்கவிமுரசு
 3. கவிப்பேரருவி
 4. கவிமணி
 5. கவிமாமணி
 6. கவிச்செம்மல்
 7. தமிழ்மாமணி
 8. மரபொளிர் செம்மல்
 9. மரபொளிர் கவிஞர்
 10. தமிழ்க்கவிச்சுடர்
 11. தமிழ்க்கவிமணி
 12. அமுதத்தமிழ்க்கவி
 13. திருவள்ளுவர் விருது
 14. சாரல் கவிஞர்
 15. கவிக்கதிர் விருது
 16. நிலாச்சுடர்
 17. கவிவாரிதி
 18. மரபுச் சுடர்
 19. கலைஞர் விருது
 20. எம் ஜி ஆர் விருது
 21. பாரதி விருது
 22. பாரதியார் விருது
 23. வெண்பா வித்தகர்
 24. வித்தகக்கவி
 25. சிந்தனைச்சிற்பி
 26. கவிஅருவி
 27. கவித்தென்றல்
 28. நிலவின் விழுது
 29. நிலாச்சுடர்
 30. தமிழன்னை விருது
 31. இளங்கோவடிகள் விருது
 32. கவிமுகில் விருது
 33. கவிக்காவிரி விருது

புத்தக வெளியீடு

 1. நீர்விழி ராகம்
 2. மதுரை மீனாட்சியம்மன் இருபா இருபஃது
 3. வலங்கைமான் மகா மாரியம்மன் இருபா இருபஃது
 4. பட்டீச்சுரம் துர்கை மும்மணிமாலை
 5. வானமே எல்லை (தொகுத்தது)
 6. தமிழமுது (தொகுத்தது)

வகிக்கும் பொறுப்புகள்

நிலாமுற்றம் குழுமம் – செயலர்
தஞ்சை தமிழ் மன்றம் – நிறுவனர் – செயலர்
தமிழன்னை தமிழ் மன்றம் – பொதுச்செயலர்
ஊலழளா – சிறப்பு ஆலோசகர்
மரபுக்கவிதை எழுத நிலாமுற்றத்தில் பயிற்சி வழங்கிவருதல்

வகிக்கும் பதவி

முதல்வரின் நேர்முக உதவியாளர்
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான் 612 804, திருவாரூர் மாவட்டம்
இதற்கு முன்பு பணியாற்றிய விவரம்
1992-1994. பள்ளி முதல்வர்
லார்டு கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, கும்பகோணம்

 1. 1994-1996 தபெஈவெரா அரசினர்பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர்
 2. 1996-1997 சீ சு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி புத்தூர், சீர்காழி
 3. 1997-2000 தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சென்னை 25
 4. 2000-2011 சீ சு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி புத்தூர், சீர்காழி
 5. 2011-2013 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, திருத்துறைப்பூண்டி
 6. 2013-2016 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வக்கோட்டை
 7. 2016 முதல் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான்
 • பள்ளி கல்லூரியில் வகுப்பு முதல் மாணவன்
 • பத்தாம் வகுப்பில் பள்ளியில் 3 ஆம் இடம்
 • பட்டம் பட்டமேற்படிப்பு முதலிடம்
 • பி எட் படிக்கும் போது கல்லூரியில் இரண்டு முதலிடம்
 • 1கல்லூரியிலேயே முதல் மாணவர் அனைத்துப் பாடங்கள்
 • 2,கல்லூரியிலேயே முதல் மாணவர் கருத்தியல் பாடங்கள்

1996 ல் திருச்சி வானாலியில் கவியரங்கத்தலைவர்
25க்கும் மேற்பட்ட கவியரங்கத்தலைவர்
200 க்கும் மேற்பட்ட கவியரங்கப் பங்கேற்பு
பட்டிமன்றத் தலைமை
பட்டிமன்ற அணித்தலைவர்
தன்னம்பிக்கை பேச்சாளராக பள்ளி கல்லூரிகளில் பங்கேற்பு
ஒருமுறை தனியார் தொலைக்காட்சி மக்கள் அரங்கத்தில் பங்கேற்பு
குறைந்தது மாதம் 4 நிகழ்வுகளில் பங்கேற்பு

குடும்ப விவரம்

தந்தை : இரெ .இராமலிங்கம்
தாயார்: இரா.சாந்தி

உடன்பிறந்தோர் : 3 தங்கைகள்

மனைவி : இரா.வே. சாந்தி குடும்பத்தலைவி

மகள் : வே.சா. வேதிகா பி.ஈ மாணவி
மகன்: வே.சா.வடிவழகன் +2 மாணவர்

நோக்கம்:

 • தமிழுக்கு தொண்டுசெய்தல்
 • தமிழன்னைக்கு ஆலயம் அமைக்கும் பணியில் தமிழன்னை தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து பணியாற்றுதல்.
 • திருக்குறள் மலையில் கல்வெட்டுகளில் திருக்குறளை பதிக்கும் பணியில் இணைந்து தொண்டு செய்தல்.
 • இளங்கவிஞர்களை ஊக்குவித்தல்.
 • ஏழைக்கவிஞர்களை வெளிக்கொணர்தல்.
 • கவிஞர்களிடம் கட்டணம் பெறாமல் கவியரங்குகளில் பங்கேற்கச் செய்தல்.
 • வயதுமுதிர்ந்த கவிஞர்களை கௌரவித்தல்.
 • திருக்குறளுக்கு கவிதைநடையில் உரையெழுதுதல்.
 • குறுந்தொகைக்கு கவிதைநடையில் உரையெழுதுதல்.
 • மரபு கவிதையெழுத பயிற்சி அளித்தல்.

வழிநடத்திய வழிநடத்தும் ஆசான்கள்

பள்ளியில்… திருமிகு வ கலியமூர்த்தி தமிழாசிரியர்

தற்போது

மதுரை வீரபாண்டியத் தென்னவனார்
குடந்தை பாலு கோவிந்தராசனார்
சென்னை மா வரதராசனார்
மதுரை பொற்கை பாண்டியனார்
பிரான்சு பாட்டரசர் பாரதிதாசனார்

 

02.05.2019


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

அறிமுகம்

பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்

I மின்னிதழ் I நேர்காணல் I மூதூர் முகைதீன்

மூதூர் மண்ணை பிறப்படமாகக்கொண்ட சர்வதேச புகழ் பெற்ற கவிஞரும், பன்னூல் எழுத்தாளுமான மூதூர் முகைதீன் அவர்களை அறிமுகம் செய்வதில் தமிழ்நெஞ்சம் பெருமிதம் கொள்கின்றது.

 » Read more about: பன்னூல் எழுத்தாளர்… கவிஞர் மூதூர் முகைதீன்  »

அறிமுகம்

உயர்நீதி மன்றத்தில் ஓர் தமிழ்ப்பற்றாளர்

கவியரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் தன்னம்பிக்கைப் பேச்சரங்கமானாலும் தனித்த ஒரு முத்திரை பதிப்பவர். சுருக்கெழுத்து தட்டச்சராகப் பணியாற்றிய பணியாளர் இன்று உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் நேர்முகஉதவியாளர் என்ற நிலைக்கு உயர்ந்தவர். நீதிமன்றப் பணிகள் மட்டுமின்றி தமிழ்ப்பணிகளையும் தளர்வின்றி ஆற்றி வருபவர். கதை கவிதை கட்டுரை என அனைத்துத் துறைகளிலும் பயணித்துவருபவர். கவிதைநூல்களைப் படைத்து ஒரு சிறந்த படைப்பாளியாகவும் திகழக்கூடியவர். உளவியல் நூலக அறிவியல் வணிக மேலாண்மை சட்டம் கலை என பல்வேறு பிரிவுகளில் முதுகலைப்பட்டங்கள் பெற்று பட்டங்கள் ஆளவும் சட்டங்கள் செய்யவும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் கூற்றுக்குச் சான்றாக நடந்து வரும் பெண்மணியார். ஆம் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகளின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றிவரும் கவிஞர் இராஜ பிரபா அவர்களைத்தான் நேர்காணல் செய்ய மதுரை வந்துள்ளோம். இதோ நேர்காணல்.

அறிமுகம்

நஸ்லின் ரிப்கா அன்சார்

கவிஞரும் வரலாற்றாய்வாளரும் ஓய்வு பெற்ற ஆங்கில ஆசிரியருமான தந்தையின் அன்பில் வளர்க்கப்பட்ட நஸ்ரின் றிப்கா அன்சார் அம்பாறை மாவட்டத்தில் உள்ள வடக்கே கல்முனை என்னும் ஊராலும் கிழக்கே கடலாலும் மேற்கே வயலாலும் தெற்கே காரைதீவு எனும் ஊராலும் சூழப்பட்ட சாய்ந்தமருது இலங்கை எனும் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர்.