வாழ்வின் பூதாகாரம்
“அரிது அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது அதனிலும் அரிது கூன் குருடு நீங்கிப் பிறத்தல் ” இவ்வுண்மை தெரியாதார் யாருண்டு உலகில். உயிரொன்று உடலெடுத்து உலகினிலே நடமாட உதவும் கரங்கள் எத்தனை, உருப்பெற்று பொறுப்பெடுத்து உருவாக்குவோர் எத்தனை. கலை பயின்று, கல்வி பயின்று, கடவுள் பயின்று, நடமாடும் மனிதர்கள் பயின்று, மாக்களினம் பலவும் பயின்று, வாழ்வு பெற்ற கணங்கள் தான் எத்தனை, எத்தனை. கண்ணில் படாது கருத்தில் மட்டும் கலந்திருக்கும் Read more




