கல்வித்தகுதிகள்
- BSc Zoology
- MSc Zoology
- BEd biology
- History
- BLIS library science
- MLIS. “”
- HRM
- DYDW (Commonwealth international diploma)
படித்த கல்வி நிலையங்கள்
- டிஇஎல்சி தொடக்கப்பள்ளி வலங்கைமான்
- அரசினர் மேல்நிலைப்பள்ளி வலங்கைமான்
- அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி கும்பகோணம்
- கல்வியியல் மேம்பாட்டு ஆராய்ச்சி நிலையம் சென்னை
பயின்ற பல்கலைக்கழகங்கள்
- பாரதிதாசன் பல்கலைக்கழகம்
- சென்னை பல்கலைக்கழகம்
- அண்ணாமலை பல்கலைக்கழகம்
- அழகப்பா பல்கலைக்கழகம்
முதன்முதலில் கவிதை எழுதியது 1982
பள்ளிக் கவியரங்கில் கலந்துகொண்டது
முதன்முதலில் கவிதை பிரசுரமானது 1992
பிரசுரமான இதழ்கள்
- தினமலர் வாரமலர்
- தினத்தந்தி
- மாலைமுரசு
- குண்டூசி மாதஇதழ்
- ஓம் சக்தி மாதஇதழ்
- கவிதை மாதஇதழ்
- ஏழைதாசன்
- ராணி வார இதழ்
- பாக்யா வார இதழ்
- தமிழ்நெஞ்சம்
பெற்ற விருதுகள்
- கவிபாரதி
- புரட்சிக்கவிமுரசு
- கவிப்பேரருவி
- கவிமணி
- கவிமாமணி
- கவிச்செம்மல்
- தமிழ்மாமணி
- மரபொளிர் செம்மல்
- மரபொளிர் கவிஞர்
- தமிழ்க்கவிச்சுடர்
- தமிழ்க்கவிமணி
- அமுதத்தமிழ்க்கவி
- திருவள்ளுவர் விருது
- சாரல் கவிஞர்
- கவிக்கதிர் விருது
- நிலாச்சுடர்
- கவிவாரிதி
- மரபுச் சுடர்
- கலைஞர் விருது
- எம் ஜி ஆர் விருது
- பாரதி விருது
- பாரதியார் விருது
- வெண்பா வித்தகர்
- வித்தகக்கவி
- சிந்தனைச்சிற்பி
- கவிஅருவி
- கவித்தென்றல்
- நிலவின் விழுது
- நிலாச்சுடர்
- தமிழன்னை விருது
- இளங்கோவடிகள் விருது
- கவிமுகில் விருது
- கவிக்காவிரி விருது
புத்தக வெளியீடு
- நீர்விழி ராகம்
- மதுரை மீனாட்சியம்மன் இருபா இருபஃது
- வலங்கைமான் மகா மாரியம்மன் இருபா இருபஃது
- பட்டீச்சுரம் துர்கை மும்மணிமாலை
- வானமே எல்லை (தொகுத்தது)
- தமிழமுது (தொகுத்தது)
வகிக்கும் பொறுப்புகள்
நிலாமுற்றம் குழுமம் – செயலர்
தஞ்சை தமிழ் மன்றம் – நிறுவனர் – செயலர்
தமிழன்னை தமிழ் மன்றம் – பொதுச்செயலர்
ஊலழளா – சிறப்பு ஆலோசகர்
மரபுக்கவிதை எழுத நிலாமுற்றத்தில் பயிற்சி வழங்கிவருதல்
வகிக்கும் பதவி
முதல்வரின் நேர்முக உதவியாளர்
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான் 612 804, திருவாரூர் மாவட்டம்
இதற்கு முன்பு பணியாற்றிய விவரம்
1992-1994. பள்ளி முதல்வர்
லார்டு கிருஷ்ணா மெட்ரிக் பள்ளி, கும்பகோணம்
- 1994-1996 தபெஈவெரா அரசினர்பாலிடெக்னிக் கல்லூரி, வேலூர்
- 1996-1997 சீ சு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி புத்தூர், சீர்காழி
- 1997-2000 தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் சென்னை 25
- 2000-2011 சீ சு அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி புத்தூர், சீர்காழி
- 2011-2013 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, திருத்துறைப்பூண்டி
- 2013-2016 அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கந்தர்வக்கோட்டை
- 2016 முதல் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, வலங்கைமான்
- பள்ளி கல்லூரியில் வகுப்பு முதல் மாணவன்
- பத்தாம் வகுப்பில் பள்ளியில் 3 ஆம் இடம்
- பட்டம் பட்டமேற்படிப்பு முதலிடம்
- பி எட் படிக்கும் போது கல்லூரியில் இரண்டு முதலிடம்
- 1கல்லூரியிலேயே முதல் மாணவர் அனைத்துப் பாடங்கள்
- 2,கல்லூரியிலேயே முதல் மாணவர் கருத்தியல் பாடங்கள்
1996 ல் திருச்சி வானாலியில் கவியரங்கத்தலைவர்
25க்கும் மேற்பட்ட கவியரங்கத்தலைவர்
200 க்கும் மேற்பட்ட கவியரங்கப் பங்கேற்பு
பட்டிமன்றத் தலைமை
பட்டிமன்ற அணித்தலைவர்
தன்னம்பிக்கை பேச்சாளராக பள்ளி கல்லூரிகளில் பங்கேற்பு
ஒருமுறை தனியார் தொலைக்காட்சி மக்கள் அரங்கத்தில் பங்கேற்பு
குறைந்தது மாதம் 4 நிகழ்வுகளில் பங்கேற்பு
குடும்ப விவரம்
தந்தை : இரெ .இராமலிங்கம்
தாயார்: இரா.சாந்தி
உடன்பிறந்தோர் : 3 தங்கைகள்
மனைவி : இரா.வே. சாந்தி குடும்பத்தலைவி
மகள் : வே.சா. வேதிகா பி.ஈ மாணவி
மகன்: வே.சா.வடிவழகன் +2 மாணவர்
நோக்கம்:
- தமிழுக்கு தொண்டுசெய்தல்
- தமிழன்னைக்கு ஆலயம் அமைக்கும் பணியில் தமிழன்னை தமிழ்ச்சங்கத்துடன் இணைந்து பணியாற்றுதல்.
- திருக்குறள் மலையில் கல்வெட்டுகளில் திருக்குறளை பதிக்கும் பணியில் இணைந்து தொண்டு செய்தல்.
- இளங்கவிஞர்களை ஊக்குவித்தல்.
- ஏழைக்கவிஞர்களை வெளிக்கொணர்தல்.
- கவிஞர்களிடம் கட்டணம் பெறாமல் கவியரங்குகளில் பங்கேற்கச் செய்தல்.
- வயதுமுதிர்ந்த கவிஞர்களை கௌரவித்தல்.
- திருக்குறளுக்கு கவிதைநடையில் உரையெழுதுதல்.
- குறுந்தொகைக்கு கவிதைநடையில் உரையெழுதுதல்.
- மரபு கவிதையெழுத பயிற்சி அளித்தல்.
வழிநடத்திய வழிநடத்தும் ஆசான்கள்
பள்ளியில்… திருமிகு வ கலியமூர்த்தி தமிழாசிரியர்
தற்போது
மதுரை வீரபாண்டியத் தென்னவனார்
குடந்தை பாலு கோவிந்தராசனார்
சென்னை மா வரதராசனார்
மதுரை பொற்கை பாண்டியனார்
பிரான்சு பாட்டரசர் பாரதிதாசனார்
02.05.2019
1 Comment
Lynette · ஏப்ரல் 16, 2025 at 15 h 35 min
I’m really inspired together with your writing talents as smartly as with the layout for your blog.
Is that this a paid theme or did you customize it yourself?
Anyway keep up the nice quality writing, it’s rare to peer a nice weblog like this one nowadays.
LinkedIN Scraping!