தமிழர்களுக்கு தமிழ் தெரியாததால் …. இன்றைக்கு நாம் வெள்ளை, சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை, நீலம் நிறங்கள் தவிரப் பிறவற்றைத் தமிழில் குறிப்பதில்லை. இவ் வண்ணங்களையும் தமிழில் குறிப்பது அருகி விட்டது.
வண்ணங்களுக்கான பெயர்கள் தமிழில் இல்லை என்பதால் குறிப்பிடவில்லை என்று சொல்வோருக்காக வண்ணங்களின் பட்டியல் அளிக்கப்படுகிறது.
அடர் சிவப்பு – cramoisy
அடர் நீலம் – perse / smalt
அடர் மஞ்சள் – gamboge
அயிரை / அசரை – couleur sable
அரத்த (ம்) (நிறம்) – héliotrope / hématique
அருணம் – rouge vif, la couleur de l’aube;
அவுரி (நிறம்) – indigo
அழல் நிறம் – couleur rougeâtre du feu
ஆழ் சிவப்பு – cinabre
ஆழ் செந்நீலம் (ஊதா) – claret
ஆழ் பழுப்பு – brunneous
ஆழ் பைம்மஞ்சள் – citrine
ஆழ்சிவப்பு – cramoisy
ஆழ்நீலச் சிவப்பு – Aubergine
இடலை (ஆலிவ்வு) (நிறம்) – olivaceous
இருள் சிவப்பு – puccoon
இருள்சாம்பல் – ardoise
இள மஞ்சள் – flavescent / primevère
ஈய (ம்) (நிறம்) – plumbeous
ஈரல்நிறம் – couleur rouge foncé, couleur pourpre
உறைபால் (நிறம்) – lactosérum
எண்ணெய்க்கறுப்பு – couleur noir foncé
எலுமிச்சை ம் –jaune
ஒண்சிவப்பு – cardinal
ஒளிர் செஞ்சிவப்பு – phoeniceous
ஒளிர் செம்மை – coccineous
ஒளிர் வெண்கலம் – aeneous
ஒளிர் வெண்கலம் (நிறம்) – aeneous
ஒளிர்சிவப்பு – puniceous
ஒளிர்மஞ்சள் – sulphureous / vitellary
கசகசாச் சிவப்பு – Ponceau
கடல்நீல (நிறம்) – ultramarine
கடற்பச்சை – céruléen
கத்தரிநீலம் – pervenche நித்திய கல்யாணி
கபிலை / புகர்நிறம் – Tawny, brun ous de couleur basanée;
கரு (நிறம்) – martre
கருஞ்சிவப்பு – porphyre / purpureal
கரும்பச்சை – corbeau
கருமை – nigricant / nigrine
காயாம்பூ (நிறம்) – couleur pourpre
காளிமம் – couleur noire
கிளிச்சிறை – Gold à l’aile ressemblant du perroquet de couleur
குங்குமச் சிவப்பு- vermeil
குங்குமப்பூ (நிறம்) – croceate / safran
குரால் – Dim, couleur fauve;
குருதிச்சிவப்பு – Erythraean / sanguineous / incarnadine
குருதிச்செம்மை – vermillon
கோமேதக (நிறம்) -topaz
சருகிலை (நிறம்) – filemot
சாம்பல் – cinerious
சாம்பல் பச்சை – caesious / Sauge
சாம்பல் மஞ்சள – isabelline
சுடர் (நிறம்) – flammeous
சுடுமண் (நிறம்) – en terre cuite
சுதை வெண்மை – crétacé
செக்கர் – ciel rougeâtre
செங் கருநீல (நிறம்) – violette / violacée
செங்கருப்பு – piceous
செங்கல்மங்கல் – Dim couleur rouge
செங்கற்சிவப்பு – briqueté / testacé
செந்தீவண்ணம் – couleur du feu rougeoyant
செந்தூரச்சிவப்பு – minium
செப்புநிறம் – couleur rouge foncé
செம்பட்டை – Brun Couleur des cheveux
செம்பவளம் – couleur rouge foncé;. couleur Crimson; மிகு சிவப்பு
செம்பழுப்பு – sinopia / Oseille
செம்பு – couleur cuivre;.
செம்பூச்சி – kermès
செம்பொன் – titian
செம்மஞ்சள் -jacinthe
செவ்வல் (செந்நிறம்) – Rougeur;
சோணம் – couleur rouge, la couleur pourpre
தசை (நிறம்) – sarcoline
தவிட்டுநிறம் – Brown, couleur isabelle
திமிரம் – Couleur ofDarkness
தும்பை நிறம் – couleur blanc pur
துமிரம் – couleur rouge profond.
துரு (நிறம்) – ferrugineuse
துருச் சிவப்பு – rubiginous
துவர் (சிவப்பு) – couleur écarlate de rouge,
துவரி (காவிநிறம்) – couleur saumon
தூயபழுப்பு – Sépia
தெள்ளுப்பூச்சி (நிறம்) – puce
நட்டுச்சினைமண் – Une Sorte de terre de la couleur de la rogue de crabe
நல்சிவப்பு – Coquelicot
நறுமஞ்சள் – lutescent
நன்மஞ்சள் – luteolous
நன்னிறம் – couleur blanc
நீல (நிறம்) – azuline
நீல மணி – saphir
நீலச்சாம்பல் – glaucous / cesious / gridelin / lovat
நீலச்சிவப்பு – amarante / solferino
நீலப்பச்சை – turquoise / viridian
பச்சை – chlorochrous
பசுமை – Virid
பழுக்காய் – JAUNATRE, orange ous de l’or par la couleur rouge, Comme de mûre noix d’arec;
பழுப்பு மஞ்சள் – fulvous
பழுப்புச் சிவப்பு – castaneous / rufous / roussâtre / MBRE
பழுப்புச்சாம்பல் – écru / taupe
பளீர்சிவப்பு – Stammel
பனிவெண்மை – niveous
பாணிச்சாய் (கள்போன்ற முத்துநிறம்.) – Couleur D’une classe de perles, ressemblant à de grog Celle
பால்வண்ணம் – couleur blanche
புகர் நிறம் – tawny / tan
புகைக்கரி – fuligineuse
புள்ளிச் சாம்பல் – Liard gris
புற்பச்சை – prasinous
புறவு (நிற) – ancolie
பூஞ்சல் – Brown- ish couleur; மங்கனிறம்
பூஞ்சாயம் (அழுத்தமான சிவப்பு) – Deep, couleur rougeâtre;
பூவல்- rouge de couleur
பைந்நீல (நிறம்) – sarcelle
பைம்பொன் – chrysochlorous
பொன் மஞ்சள் – goldenrod
பொன்மஞ்சள் Luteous
பொன்மை – Aurulent
மகரம் – rose de couleur
மங்கல் பழுப்பு – fuscous
மங்கல் பழுப்பு – khaki
மங்கல்பச்சை – eau-de-nil
மஞ்சள் – xanthique / icterine / icteritious
மஞ்சள் பச்சை – chartreuse / zinnober
மஞ்சள் பழுப்பு – blafarde / Ocre
மஞ்சள்சிவப்பு – wallflower
மணிச்சிவப்பு – rubious
மணிநிறம் – couleur bleu foncé, Comme du saphir;
மயில்நீலம் – pavonated
மரகதப்பச்சை – Smaragdine
மருப்பு (தந்தம்) – Eburnéen
மல்லிகை மஞ்சள் – Jessamy
மாமை- couleur brun foncé
முக்கூட்டரத்தம் – couleur rouge produite par la mastication de bétel, aréquiers et citron vert
முத்துச்சாம்பல் – griseous
வளர்பச்சை – virescent
வாதுமை (நிறம்) – ibis
வான் நீலம் – cyaneous
விண் நீலம் – celeste
விழி வெண்மை – albuginée
வெங்காயப் பச்சை – porraceous
வெண்சாம்பல் – Chenue
வெண்மங்கல் – leucochroic
வெண்மஞ்சள் – ochroleucous
வெளிர் நீலம் – azur
வெளிர் பச்சை – celado
வெளிர் மஞ்சள் – nankin
வெளிர் மஞ்சள் பச்சை – tilleul
வெளிர்நீலம் – Watchet
வெளிர்பழுப்பு – suède
வெளுப்பு – albicant
வைக்கோல் (நிறம்) – stramineous
– சுபா சுப்ரமணியம்