கவிதைகளுடனான கைகுலுக்கல் – ஒரு பார்வை

இது பயனளிக்கும் ஓர் ஆவணம் வெலிகம ரிம்ஸா முஹம்மத் அவர்களின் ”கவிதைகளுடனான கைகுலுக்கள் – ஒரு பார்வை” என்ற இந்த நூல் வித்தியாசமானதும் வருங்காலத்தில் ஆய்வாளர்களுக்கு பயனளிக்கக் கூடிய ஓர் ஆவண நூலாகவும் திகழும் என்பதிலும் ஐயமில்லை. இதற்குக் காரணங்கள் பல: 01. நூலாசிரியையின் பரந்த மனப்பான்மையின் வெளிப்பாடாகப் புதிய எழுத்தாளர்கள் தொடர்பான தமது தெரிவுகளையும், திறனாய்வு சார்ந்த தமது இரசனையையும் வெளிப்படுத்தியிருப்பது. 02. இந்நூலில் தாம் எடுத்துக்கொண்ட நூல்கள் Read more

மகரந்தம் தேடும் மலர்கள் & புத்தகம் சுமக்கும் பூக்கள்

தாரமங்கலம் தமிழ்ச்சங்க செயலாளராக செயலாற்றும் இவர், பல்வேறு கவியரங்குகளிலும் பங்கெடுத்து,
தனக்கென தனி முத்திரை பதித்து வருகிறார்.

இவரது புத்தகம் சுமக்கும் பூக்கள் மற்றும் மகரந்தம் தேடும் மலர்கள் இரண்டு கவிதைத் தொகுப்பினையும்
ஊருணி வாசகர் வட்டம் பதிப்பித்திருக்கிறது.

‘சுபாஷிதம்’

மகாகவி பர்த்ருஹரின் கவிதைகளை மஹாகவி பாரதியின் ஆசைப்படி ‘சுபாஷிதம்’ என்ற நூலாக தமிழுக்குக் கொணர்ந்திருக்கிறார் கவிதாயினி மதுமிதா. முதல் பார்வையிலேயே என் எதிர் பார்ப்பையும் தாண்டி நூல் என்னைக் கவர்ந்ததை உணர்ந்தேன். நல்ல மொழிப் புலமை மற்றும் விமரிசனப் பார்வையுடைய அறிஞர் இந்நூலுக்கு விமரிசனமாகவோ மதிப்புரையாகவோ எழுதுவது தான் பொருத்தம். இருப்பினும், ஒரு அறிமுகமாகவேனும் எழுதிவிட என் கை பரபரத்தது. எழுத முடிவெடுத்தேன். முடிவு சரி தானாவென்று ஐயம் மட்டும் Read more