கவிதை
மௌனமாய் உன் முன்னே …
உயிரைப்
பறித்துக்கொண்டு
சென்றாய்
–
உன்
மௌனத்தின் செய்திகளை
அறிந்துக்கொள்ள
உயிரைப் பின் தொடர்ந்து
மனமும் சென்றுவிட்டது.