கவிதை அனுபவம்வார்த்தையில் அழகாய்த் தெரிந்தவர் எல்லாம் வாழ்க்கையில் அழகாய்த் தெரிவதில்லை… ஆனாலும் அவரோடுதான் வாழ நினைக்கிறோம்… இப்படி எத்தனை காலம்தான் ஏமாறப் போகின்றோமோ… சிந்தனை செய்யும் சக்தி இருந்தும் அதைச் செலவழிப்பதில் கஞ்சத்தனம்.. கொஞ்சம் அதிகம்தான்… By கவிதாயினி ஷேக் நிஸ்றா, 5 வருடங்கள்செப்டம்பர் 30, 2020 ago