உழைக்கும் கைகள்

உழைக்கும் கைகள் —— உண்மையின் வேர்கள் – இவை தழைத்தல் இல்லா —— சருகு இலைகள். உலகை உயர்த்த —— உதித்த மலர்கள் – இவை உலகோர் உண்ண —— உதிர்ந்த கனிகள். இருளை ஒளியால் —— நிறைத்த திரிகள் – இவை திருட்டு உலகில் —— திணறும் ரணங்கள். வியர்வைத் துளியில் —— விளைந்த விதைகள்ள – பிறர் துயரம் போக்க —— தோன்றிய மரங்கள். ஓய்தல் இல்லா Read more