நூல்கள் அறிமுகம்
உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய்
உரிமையற்றவர்களின் உணர்வுகளை வலிகளை “விதைநெல்”லாய் விதைத்திருக்கிறார் கவிஞர் மு.ராம்குமார் இத்தொகுப்பில் சிறு சிறு கவிதையாக இருந்தாலும் பெரியப் பெரிய பிரச்சினைகளை பற்றி பெரும்பாலான கவிதை பேசி சமர் செய்கின்றன.இளம் வயதிலே அழகியலை பற்றி அதிகம் சிலாகித்து பேசாமல்.சமூகம் சார்ந்து கருத்துக்களையும் சமூக அரசியலை நடைமுறை சிந்தனையோடு முற்போக்கு புரிதலோடும் பேசுகிறது பலகவிதைகள்.கவிஞருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். கவிஞர் தனது முதல் கவிதை தொகுப்பிலே பலவிதமாக பலவித கோணங்களில் மாறுபட்ட எண்ணங்கொண்டு எழுத்தியலாக முழங்குகிறார்.சில Read more
