மரபுக் கவிதை
தமிழ்க்கூட்டம் போதுமே…
தமிழால்நாம் கூடலா மென்றேன் ! சாதியால் நீ கூடிப்போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! தன்மதமே தேடிப் போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! தன்னூரார் நாடிப் போனாய் ! தமிழால்நாம் கூடலா மென்றேன் ! “தமிழென்ன தருமென் கின்றாய் ?” “தமிழ்க்கூட்டம் அறிவு நீட்டும் ! தமிழ்க்கூட்டம் நட்பு கூட்டும் ! தமிழ்க்கூட்டம் அன்பு நீட்டும் ! தமிழ்க்கூட்டம் வாழ்க்கை பேசும் ! தமிழ்க்கூட்டம் தவறை Read more
