அஞ்சலி
பரிதி
தீப்பிழம்பில் குளித்தெழுந்த தீந்தமிழே! தெள்ளுற்ற தமிழ்நாட்டின் முகவரியான திராவிடமே! தமிழுக்கோர் தொண்டாற்றி கசிந்து கனிந்த பழமே! செங்கதிரோன் சாயலதில் வார்த்தெடுத்த கரிகாலனே! எங்கள் சேது சமுத்திரமே! சாதீயம் பேசி சாக்காடாயிருந்த கூட்டம் சித்தம் தெளிய வந்த சிலப்பதிகாரமே! சீர் மரபினனாம் தமிழனின் சிந்தைக்கு சோறூட்டும் அகல்விளக்கே! அறிவுக்கடலே! ஆரமுதே! பெண் விடுதலைக்காய் குரல் கொடுத்த நளாயினியே! திகட்டாத தமிழால் வீரமுதூட்டிய தென்பாண்டிச் சிங்கமே! வற்றாத காவிரியாய் வளைய வரும் ராஜ Read more
