உருவமான உயிர்

பருவ மழையில் என் பரம்பரை துளிர்க்கிறதா… பருவம் கொப்பு மாற, பெண்மை பூரணம் உணர்கிறது… இனி, இனிமை மட்டுமே இவள் உலகில்… அந்தத் திரவம் உருவம் ஆகிற்றோ … முந்தானை பிடித்திழுக்க முயல் குட்டியா… நானாகச் சிரிக்கின்றேன், அசையாமல் குதிக்கின்றேன்… கண்ணாடியில் முகம் பார்த்தது போய், முதன் முதலாய் வயிறு… என் பரம்பரையின் இன்னொரு பருக்கையா இது… கட்டிலை நகரச் சொல்லி, ஒற்றைக் காலில் தொட்டில்! உன்னைச் சுமக்க, உனக்காகச் Read more

நெற்றி முத்தம்

ஒரு தடவை, இரு தடவை, பல தடவைகள் … கலங்கிக் கலங்கி தெளிந்தே விட்டேன்! வேதாளம் மீண்டும் மீண்டும் ஏறட்டும் … முழு இரவும் என் தூக்கம் திருடட்டும் … உலக உருண்டை இடமின்றி எறியட்டும் … பெண்ணல்ல பேயென்று பெற்றவளே கூறட்டும் … காற்றுக்கு வளைந்ததுவும் நேற்றுக்கள் நனைந்ததுவும் இன்றோடு முடியட்டும் … என்னை நாநாக இருக்க விடு … எண்றெண்ணி முடிப்பதற்குள், அத்தனை தீர்மானங்களும் அவசரமாய் கலைக்கப் Read more

எள்ளாதே

குரல்: பாத்திமா பர்சானா பட்டம் பெற்றவரே பார் போற்றும் பெருந்தலையே, தரையைத் தொடாமலே வானில் நீர் பறந்தீரோ …. தயங்கித் தயங்கியே திக்கெட்டும் தட்டுகிறேன், ஒரு பக்கக் கதவுக்கும் துளியாச்சும் கேட்கலயா …. மல்லிகைப் பூவுக்கு மணம் பூசத் தேவையில்லை, பக்கத்தில் கடதாசி ஏன் உனக்குத் தெரியவில்லை .. கள்ளிக் காட்டுக்கு கனத்த மழை தேவையில்லை, காசித் தும்பைக்கு ஐந்து துளி ஊத்துமையா …. ஆலம் விழுதுக்கு அரை வாளி Read more