நிழல்கள்

1. வாழும் கடவுளை வீதியில் விட்டு விட்டு கோவிலில் தேடுகிறான் “இல்லாத கடவுளை ” 2. நிழல் தரும் மரங்கள் தான் நிம்மதியை தரும் என்பதை எப்போது உணர போகிறான் ?? நவீன ரோபோ மனிதன் !!?? 3. பத்து நிமிட சுகம் பரிசளிக்கும் நரகம் அப் பாவியாய் பாழும் பூமியில் அனாதை தெய்வங்கள் !!! 4. கட்டிலுக்கு விலை போனவர்கள் கண்ணீருக்கு விற்று விட்டனர் “அனாதை குழந்தைகள் ” Read more