என்ன உலகம்? என்ன மனிதர்கள்?

என்ன உலகம்? என்ன மனிதர்கள்? அழிந்து பட்டு போகும் மனித வாழ்க்கையின் அர்த்தம் புரியாமலேயே பெரும்பாலான மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நகர்ந்து போகிறது. நல்லாதானே இருந்தார்? இப்படி பொசுக்குனு போய்ட்டாரேனு ஒருவரின் மரண செய்தி கேள்வி பட்டு வார்த்தைகளை உதிர்க்கும் பிற மனிதர்கள், தங்களின் மரணத்தை நினைத்து பார்ப்பதில்லை. இஸ்லாம் வலியுறுத்தும் ஹலால் – ஹராம் அதாவது நேர்மையான – நேர்மையற்ற உழைப்பும் அதன் வருமானமும் தான் ஒவ்வொரு மனிதனின் Read more