திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 31
பாடல் – 31 பல்லவையுள் நல்லவை கற்றலும் பாத்துண்டாங் கில்லற முட்டா தியற்றலும் – வல்லிதின் தாளி னொருபொரு ளாக்கலும் இம்மூன்றுங் கேள்வியு ளெல்லாந் தலை. (இ-ள்.) பல்லவையுள் – பல நூல்களிலும், நல்லவை – நல்ல நூற் பொருள்களை, கற்றலும் – கற்றுணர்தலும்; பாத்து – (பிரமசாரி முதலிய பதின்மர்க்குப்) பகுத்துக் கொடுத்து, உண்டு – (தானும்) உண்டு, ஆங்கு – அந்நிலையில், இல்லறம் – இல்லாளோடு கூடிச் Read more
