கவிதை
தன்னலமிலா மனமுடையோர் …
எண்சீர் விருத்தம் (மரபுப் பா) ————————————- விளம் – விளம் – மா – தேமா விளம் – விளம் – மா – தேமா துன்பமோ பிறர்க்கிலா தாகு மாயின் …… துயரமோ வெனக்கிலை யென்று நெஞ்சம் இன்பமே கொள்ளுமோர் மாந்தர் தம்மின் …… இதயத் துள்ளொளி பெருகித் தானும் தன்னல மிலாதநல் குணத்தா லிங்கே …… தாரணி யிதுவுமு யருமா மன்றோ இன்னுயிர் நீத்திடற் பின்னும் நாமம் Read more
