புனிதப் பயணம்
சாந்திச்ச ரணா லயமாம் – ஹஜ்ஜில் சாரும் புவியின் முதலா லயமாம் ஏந்திப் பிரார்த்திக்கும் ஆங்கே – அருள் இறங்கிடும் ஹாஜிகட்கு நன்மையும் பாங்கே தந்தைஇப் றாஹிம்பாங் கோசை – இந்தத் தரணியில் மக்காவின் ஈர்ப்பு விசையாம் சிந்தையிட் சேருமிறை போதம் – ஆங்குச் சேர்ந்தே ஒலிக்கும் திருமறை நாதம் அரபு நாட்டு Read more

