குணசீலர்

சில மாதங்களுக்கு முன்பு மாற்றுமத நண்பருடன் கருத்தரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். அக்கருத்தரங்கில் பேசிய ஒருவர்மனிதர்களிடம் இருக்க வேண்டிய நல்ல குணங்களைப் பற்றியும், பிரபலமான சிலரிடம் இருந்த குணநலன்களைப் பற்றியும் பேசினார். அவர்தமது உரையில் அஹிம்சைக்கு மகாத்மா காந்தியையும், உண்மைக்கு சாக்ரடீஸையும், நேர்மைக்கு லால் பகதூர் சாஸ்திரியையும்,பொறுமைக்கு அன்னை தெரசாவையும், நடுநிலைமைக்கு மனுநீதி சோழனையும், தன்னடக்கத்திற்கு இராமகிருஷ்ண பரமஹம்சரையும், பணிவுக்கு ராமானுஜர் (நம்பியாண்டார் நம்பி)யையும், விடா முயற்சிக்கு கஜினி முஹம்மதையும், பொறாமையின்மைக்கு Read more

வசீகரம்

நேர்முகத் தேர்வுக்காக காத்திருந்த அன்வரின் மொபைல் போன் ஒலித்தது. போனை ஆன் செய்த அன்வர் ‘சொல்லுடா..’ என்றான். ‘எங்கடா இருக்க… இண்டர்வியூ போனியே என்னாச்சு..’ என்றான் எதிர் முனையில் பேசிய அன்வரின் நண்பன் ரமேஷ். ‘மூணு ரவுண்ட் கிளியர் பண்ணிட்டேன்டா.. கடைசி ரவுண்ட் ஹெச்.ஆர். ரவுண்டுக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன்…’ என்றான் அன்வர். ‘ஓ.. ஓ.கே.டா.. நல்லா பண்ணு.. ஆல் தி பெஸ்ட்… நான் அப்பறமா கால் பண்றேன்’ என்று Read more