வெண்பா

மருந்து

சுந்தர மருந்து 1

இல்லாளைத் துன்புறுத்தி இன்னொருத்தி கைப்பிடித்துப்
பொல்லா நடைபிணமாய்ப் போகாதீர்.-பல்லோரே !
எள்ளும் தமிழ்ஞாலம் என்றுமிவர் சேர்க்காதாம்,
உள்ளுவீர் கற்பின்றேல் கேடு.

சுந்தர மருந்து 2

இறைகிணறு ஈந்திட்ட ஈடற்ற நீரும்,

 » Read more about: மருந்து  »