ஏப்ரல் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

பல ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தாலும் எனக்கும் என்னுடைய கணவருக்கும் இந்தியாவிற்கு வந்து நம்முடைய தேசத்தின் முன்னேற்றத்தில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வம் எப்பொழுதுமே உண்டு. நான் இணையதளம் மூலமாக ஒரு கலைக் கழகத்தைப் பன்னிரெண்டு வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன். இந்தியாவில் நிறைய ஆற்றல் மிக்க கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய கலைகள் அத்தனையும் மக்களைச் சென்று சேர வேண்டும். அதற்கு நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. சிறிய ஊர்களில் இருப்பவர்களும் பல கலைகளையும் கற்றுக்கொள்ள வழி வகை செய்ய வேண்டும். அதற்காக பல திறமை மிக்க கலைஞர்க​ளை அடையாளம் கண்டு தேர்வு செய்து அவர்களுக்கு பயிற்சி அளித்து கலைகளில் ஆர்வம் உடைய அனைவரும் பல கலைகளைக் கற்றுத் கொள்ளும்படி செய்ய வேண்டும். இந்த சிறப்பான பணியை இந்தியாவில் இருந்து கொண்டு செய்தால்தான் நம் தாய் நாட்டிற்குப் பெருமை என்று தீர்மானம் செய்து இந்தியாவிற்குத் திரும்பினோம்.

 

 


6 Comments

SARADHA K. SANTOSH · ஏப்ரல் 1, 2019 at 5 h 43 min

சிறப்பான இதழ்.. பக்கத்திற்கு பக்கம் சுவாரசியம்.. உலகளாவிய கவிஞர்களின் படைப்புகளுடன்.. உலகம் முழுவதும் தமிழினத்தை இணைக்கும் தமிழ்நெஞ்சம் இதழிற்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்..

தம் வாழ்நாளையே தமிழ்ப் பணிகளுக்காக.. அர்பணித்த தமிழ்நெஞ்சம் ஆசிரியர் திரு தமிழ்நெஞ்சம் அமின் அவர்களை வாழ்த்தி வணங்குகிறேன்..

எளியவளுக்கும் தொடர்ந்து வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.. ☺️

வாழ்க தமிழ்
வளர்க எம் மக்கள்

பெ. விஜயலட்சுமி · ஏப்ரல் 1, 2019 at 11 h 00 min

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் ஏப்ரல் 2019 வெகு சிறப்பு.

நன்னிலம் இளங்கோவன் · ஏப்ரல் 10, 2019 at 13 h 38 min

தமிழ்நெஞ்சம் இதழை வாசித்தேன். வாசகர்களின் நெஞ்சத்தை பஞ்சனை கொள்ளும் இதழாய் பிரதிபலித்தது. வாழ்த்துகள்!

நன்னிலம் இளங்கோவன் மயிலாடுதுறை.

தமிழ் தம்பி · ஏப்ரல் 25, 2019 at 7 h 16 min

சிறப்பு…
இதழ்

Vidya Subramanian, Carnatic vocalist · ஏப்ரல் 28, 2019 at 21 h 31 min

I am writing to express my sincere thanks to you and your team for the wonderful feature on me and my work in the April 2019 edition of the prestigious TamilNenjam Magazine. My deep gratitude and appreciation to Mrs. Saradha K Santosh for the very elaborate and interesting presentation and interview. Mrs. Saradha’s questions were very insightful and well articulated. Mrs. Saradha’s questions were excellently framed and covered various facets of my life and career growth – right from childhood, concert experience, foray into online teaching and entrepreneurship, achievements and recognition as well as message to other women. The pictures accompanying the interview were very beautifully laid out. I had the pleasure of sharing this beautiful article with my friends, family and students. I am including a sample of their comments for your perusal.

Thank you for this wonderful opportunity. It was an icing on the cake and an honor and blessing to be featured in your Women’s Day Special feature.

Sample feedback and comments:

“Elaborate and extensive coverage. Mrs. Saradha has done a wonderful job. ”, Latha and Ravi, Chennai

“Kudos to Mrs. Saradha and Tamil Nenjam! We learned a lot about your work and accomplishments” – Kanchana and Anand, Chennai

“அற்புதமான நேர்காணல். கேள்வி களும், பதில்களும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நான் என் வாழ்க்கையில் மிகவும் வியந்தவர்களான சாரதாவும், வித்யாவும் ஒன்றாக ஜொலிப்பது பெருமையாக உள்ளது. இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.” – Snehalatha, Hyderabad

“Congratulations you are becoming like super power woman in the society” – Latha, Boston, USA

“அருமையான நேர்காணல். வாழ்த்துக்கள் சாரதா.” – Balasankari, Chennai

“We are all extremely happy on this recognition awarded to you. Very big achievement. Your dedication to music really rewarded you this. Can’t put our feelings in email. We are really proud of you. Again to mention, Lakshita is very lucky to be part of your academy and she is progressing well.” – Mridula, USA

“Hearty Congratulations. So proud of you. Wish you for many more such recognition. God bless.” – Sankari, New York, USA

“Many congratulations to you for receiving the prestigious kalaimamani award. Very happy to know the news. It is a well deserved award for your amazing talent and constant efforts towards strengthening our academy. You have been a great inspiration to many of us.” – Gayathri, Gujarat

“Hearty congratulations on being awarded the Kalaimamani award for 2018. This is a well deserved award for your knowledge, skill and ability. All your gurus coaching, their blessings have led to this award coming your way. This is a great recognition for you, as through your academy you have demonstrated that carnatic music can be taught well through online medium by bringing in excellent teachers that believe in this philosophy. Sudha & I take this opportunity to sincerely appreciate your open mindedness and sincerity with which you are pursuing the academy’s initiatives. Wishing that many more awards come your way.” – Giridhar, Singapore

Best regards,

Vidya Subramanian
Carnatic vocalist

Suresh Babu · மார்ச் 9, 2020 at 9 h 48 min

‘தமிழ் நெஞ்சம்’ இதழுக்கு சந்தா செலுத்தும் விவரம் தெரிவிக்கவும். (M.O. or D.D. ? / to which address ? / cost for one year ?)

நன்றி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

சோழவந்தான் கவிச்சிங்கம்…

மதுரை என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது தமிழ். தமிழின்றி மதுரையில்லை; மதுரையின்றித் தமிழின் வரலாற்றை எழுதிவிட முடியாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சங்கம் வைத்து நம்மொழியை வளர்த்தவர்கள் மதுரை மக்கள். இன்றும் பல்வேறு பெயர்களில் சங்கம் வைத்து , அறக்கட்டளை வைத்து, மன்றங்கள் வைத்து, புலனக்குழு முகநூல்குழுக்கள் வைத்து மொழியை வளர்த்துவரும் மதுரையில் அதன்பெயரிலேயே தமிழ்மதுரை அறக்கட்டளை எனும் பெயரில் ஒரு அறக்கட்டளை வைத்து , மொழிவளர்க்கும் சான்றோர்களுக்குப் விருது வழங்கி , பள்ளி கல்லூரிகளுக்குச் சென்று தமிழ்ப்பற்றை அதிகப்படுத்தும் பணிகளச் செய்துவரும் ஒருவரே இம்மாதச் சிறப்பு விருந்தினர் ஆவார். ஆம் சித்தார்த் பாண்டியன் எனும் புனைப்பெயருடன் வலம்வரும் தூயதமிழ்ப் பற்றாளர் தமிழ்மதுரை அறக்கட்டளை நிறுவுநர் சோழவந்தான் கவிச்சிங்கம் தங்கபாண்டியன் அவர்களுடன் தமிழ்ச்செம்மல் இராம வேல்முருகன் செய்த நேர்காணல் இதோ..

நேர்காணல்

கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

I மின்னிதழ் I நேர்காணல் I கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா

‘’மலையகத்தில் கற்றவர்கள் அதிகமாக காணப்படுவது பெருமைக்குரிய விடயமாகும்’’

மலையகக் கவிஞர், எழுத்தாளர்,

 » Read more about: கலாபூஷணம் புசல்லாவை இஸ்மாலிஹா ராஜா  »

நேர்காணல்

கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை

I மின்னிதழ் I நேர்காணல் I  மருத்துவர் ஜலீலா முஸம்மில்

தொழில்ரீதியாக மருத்துவராக சேவை செய்யும் டொக்டர் ஜலீலா முஸம்மில், பன்முகத் திறமைகளோடு இலக்கிய  வானிலும் ஆளுமை செய்கிறவர். சுறுசுறுப்பில் தேனீயாக இயங்கி திக்குகள் எட்டிலும் துலங்குகிறவர்.

 » Read more about: கிழக்கில் உதித்த தாரகை, இலக்கிய வானிலும் சாதனை  »