டிசம்பர் 2018 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

 

 


4 Comments

வீரமுத்து · டிசம்பர் 1, 2018 at 17 h 15 min

திருமலை சோமு அவர்களின் நேரடி பதில்கள் தங்கள் நேரடி கேள்விகளுக்கு.
கவிதை சமூகத்தின் கண்ணாடி. கவிதை படிப்பவர்கள் மனதில் முள் போல் வலி ஏற்படுத்தத் தெரியவேண்டும். தென்றல் போல் இதமாக தடவிக் கொடுக்கவும் தெரியவேண்டும். போன்ற அவரது கருத்துக்கள் புதிய கவிதை படைப்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டி. தமிழ் நெஞ்சம் சீனா தமிழ் பண்பாடு களைப் புரிந்து கொள்ள சிறந்த பாலம்.

Veeramuthu

கேஷவ் குமார் · டிசம்பர் 1, 2018 at 17 h 17 min

உங்களது சேவை அடித்தளத்திலிருந்து இன்று வரை உழைப்பில் உயர்ந்தவர் என்பதே உண்மை. நான் கண்டவன். இதுவோ….தமிழ்நெஞ்சம் .இன்னும் கேட்கவே வேண்டாம். வெற்றி மீது வெற்றி தான்.
உழைப்புக்கு மேன்மை என்றும் இறைவன் உங்களுக்கு தருவான். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Keshav Kumar

ம.சக்திவேலாயுதம் · டிசம்பர் 1, 2018 at 23 h 26 min

இந்த மாத இதழில் கவிஞர் பாரியன்பனின் என்னிலிருந்தே தொடங்குகிறேன் இயல்பு. திருமலை சோமுடன் நேர்காணல் நேர்த்தியாக அமைந்துள்ளது. ரெளத்திரம் பழகச்சொன்ன அன்பழகி அவர்களின் வீரவரிகள் புரட்சி.கல்யாண சுந்தரன் ஐயாவின் ஹைக்கூக்கள் அற்புதம்.அசலாக இருக்கச்சொல்லும் சதாபாரதியின் வரிகள் யதார்த்தம். மானசீகன் பார்வையில் வாலி புதுமை. மொத்தத்தில் இதழின் தனித்துவம் சொல்கிறது சிறுகதைகள். மென்மேலும் இதழ் சிறக்க வாழ்த்துகள்

ம.சக்திவேலாயுதம்

A.Ramachandran தமிழகன் · டிசம்பர் 5, 2018 at 4 h 08 min

இதழ் அருமை எனக்கு அனுப்புங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது

Related Posts

நேர்காணல்

உலகின் சரிபாதி பெண்

வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?

ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.

 » Read more about: உலகின் சரிபாதி பெண்  »

நேர்காணல்

நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்

பட்டுக்கோட்டை நகரில் புகழ் பூத்த தமிழ்க்குடும்பம் மீ. தங்கவேலனார் அவர்கள் குடும்பம் அந்தக் குடும்பத்தில் மூத்த தலைமகன் திரு அ.த. பன்னீர்செல்வம் அவர்கள் பட்டுக்கோட்டை நகரில் நக்கீரர் என்று பெயர் பெற்றவர் ஆய்வுச் சுடர் என்ற  பெருமைக்குரியவர்..

 » Read more about: நக்கீரர் வழியில் பட்டுக்கோட்டை அ.த.பன்னீர்செல்வம்  »

நேர்காணல்

இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்

சம்மாந்துறையைப் பிறப்பிடமாகவும் தற்போது மருதமுனையை வசிப்பிடமாகவும் கொண்டவர் சித்தி மஷூறா சுஹூறுத்தீன். 1979 ல் மஷூறா ஏ மஜீத் என்ற பெயரில் வானொலியில் எழுதவாரம்பித்து இலங்கையின் தேசிய பத்திரிகைகள் அனைத்திலும் மற்றும் சஞ்சிகைகளிலும் எழுதியவர்.

 » Read more about: இலக்கிய வித்தகர் மஷூறா சுஹூறுத்தீன்  »