நூல்கள் அறிமுகம்
உன் முகமாய் இரு
உன் முகமாய் இரு.
மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு.
» Read more about: உன் முகமாய் இரு »