கண்ணாடி

கண்ணாடி Mirror மூலம்: சில்வியா பிளாத் மொழியாக்கம்: தாரா கணேசன் நான் வெள்ளியின் துல்லியமானவள் எவ்வித முன்புனைவுகளும் அற்றவள் காண்பதையெல்லாம் உடனுக்குடன் விழுங்குபவள் காதலின் மூடுபனியோ அன்றி வெறுப்போ இன்றி கொடூரம் அற்றவளாய், உண்மையானவளாய் மட்டும் இருக்கிறேன் அந்தச் சிறிய கடவுளின் கண்ணென நான்கு மூலைகளையும் அளந்தபடி பல நேரங்களில் நான் எதிர் சுவற்றை தியானிக்கிறேன் அது இளஞ்சிவப்பாய் புள்ளிகள் நிறைந்திருக்கிறது வெகுநேரம் நான் அதனை நோக்கியபடியே இருந்திருக்கிறேன் அது Read more