
ஆகஸ்ட் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
ஆகஸ்ட் 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
மின்னிதழ் / நேர்காணல்
ஒரு கருத்த ஒல்லியான தேகம்! அதனுள்ளே அணையாது நிற்பது தமிழ்த் தாகம்! எல்லாரும் வளமையைப் பாடினால் இவர் மட்டும் வறுமையைப் பாடுவார். தமிழ்க்கவிதைக்குழுமங்கள் அனைத்திலும் பங்கு பெற்று அசத்தும் தோழர்..ஆழ்ந்த தமிழறிவு அடக்கமே அணிகலனாய் வலம் வரும் நண்பர்.
» Read more about: எனக்கு நானே போதிமரம் »மின்னிதழ் / நேர்காணல்
மலேசியாவில் வாழ்ந்து வரும் 80 அகவை கண்ட முதுபெரும் பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ ஐயா. மலேசிய அரசின் கவிதைநூல் போட்டியில் பரிசு பெற்றவர். மரபு புதிது இரண்டிலும் வல்லவர்.
» Read more about: பாவலர் தமிழறிஞர் சிமா.இளங்கோ »மின்னிதழ் / நேர்காணல்
வணக்கம்
நேர்காணல் : பொன்மணிதாசன்
தாங்கள் பன்முகவித்தகர். கவிஞர் எழுத்தாளர். பேச்சாளர். பாடகர். நடிகர். இத்தனையும் சிறப்பாக செய்து வருகிறீர்கள் பிரமிக்கும் வண்ணம் இது எப்படி சாத்தியம்?
» Read more about: வாய்ப்புகள்தான் ஒரு படைப்பாளியை உருவாக்குகிறது »
1 Comment
Seenu senthil · ஆகஸ்ட் 1, 2019 at 16 h 59 min
Writing to all kavithai