நவம்பர் 2018 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!


3 Comments

கவிச்சுடர் கா.ந.கலயாணசுந்தரம் · நவம்பர் 10, 2018 at 0 h 28 min

சிற்பங்கள், கல்வெட்டுகளில் புதைந்திருக்கின்றன நமது பாரம்பரிய தொன்மை என்பதை அறிந்து தமது லட்சியமாகக் கொண்ட சசிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.தென் தமிழகக் கோயில் பலவற்றுக்கு சென்று வந்த நானும் இதைப்பற்றி பலமுறை யோசித்தது உண்டு.சிறப்பான நேர்காணலில் பலருக்கு கல்வெட்டுகள் மீதான ஈர்ப்பை ஒரு விழிப்புணர்வு கட்டுரையாக அளித்துள்ளார் சகோதரி சாரதா அவர்கள்.எனது பாராராட்டுகள்.தொடர்ந்து தமிழ்நெஞ்சம் அமின் அவர்கள் இதுபோன்ற நேர்காணல்களை கொடுக்க கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற நேர்காணல்களை ஆவணப்படுத்த வேண்டும்.

பாலசுப்ரமணியம், மடிபாக்கம் · நவம்பர் 10, 2018 at 0 h 34 min

முதல் பேட்டி, முற்றிலும் அற்புதமான, அர்த்தமுள்ள, ஆணித்தரமான, கேள்வி ? (வாசகர் கேள்வி போல்*** வாசகராகவும், கவிஞராகவும் இருப்பதால் ஒவ்வொரு கேள்வியும் 100 மதிப்பெண்) பூர்வீகம் , சிற்பத்தின் மேல் முதல் காதல், தற்போதைய நிலை, சிலைதிருட்டு, சமீபத்திய ஆய்வு சுற்றுலா, சந்தித்த சவால், எதிர்கால இலட்சியம், செய்த பணியின் ஆவணம், எழுத்து சித்தர்பாலகுமாரன் பற்றிய, எதிர்காலத்தில் திட்டம், நன்றி யாருக்கு, இளைஞர்களுக்கு, அருமையான, வசீகரமான தலைப்பில் தொடங்கி, நேர்த்தியான, அழுத்தமாக, ஆணித்தரமாக, கையாண்ட விதம் படிக்காதவரையும், படிக்க தூண்டும் நேர்த்தியான பதிவு. இதுவும் எனக்கு புதிதல்ல என்பது போல் நிருபர் பணி முதல் பேட்டி அருமை, தொடரட்டும், அடுத்த கட்டம், வெற்றி அடைந்தவர்களை அனுதினமும் வாழ்த்துவதில் தப்பில்லை. வாருங்கள் வாழ்த்துவோம், பேட்டி எடுத்தவர், கொடுத்தவர், இதழை அச்சிட உதவிய பதிப்பகம் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

Dr.Surya · நவம்பர் 10, 2018 at 0 h 37 min

படித்து பிரமிப்பு அடைந்தேன்!

கல்வெட்டு ஆவணங்களையும், கலை திறத்தையும் காதலிக்கும் ஒருவரை தமிழ் நெஞ்சங்களில் பதியும் வகையில் ஆவணப்படுத்தி இருக்கிறீர்கள்!

நன்றியும் வாழ்த்துக்களும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Related Posts

நேர்காணல்

பாவலர் கண்ணதாச முருகன்

புகழ்வரினும் இகழ்வரினும் பூதலமே எதிர்வரினும் புகலென்றும் கண்ணணுக்கே! கருவில் கலந்தாள் ககன விரிவாள் திருவாள் உயிர்ப்பாள் தெற்காள் - தருவாள் உருவால் வடிவாள் ஒலியால் இசையாள் கருத்தாழ்த் தமிழைக் களி! என, உயிராய் மூச்சாய் உணர்வாய் உலகில் மூத்த இளையாள் தமிழன்னையை வணங்கி தமிழ்நெஞ்சம் வழங்கும் இந்த நேர்காணலைத் தொடங்குகிறேன். வணக்கம் வாழும் ஔவை அன்புவல்லி அம்மா. தமிழால் மூத்த தங்களால் இந்த நேர்காணலில் இல் இளையோன் கலந்து கொண்டதில் மற்றற்ற மகிழ்ச்சி அம்மா.

நேர்காணல்

செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

I மின்னிதழ் I செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்

இத்திங்கள் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாளரை நேர்காணல் செய்யவிருக்கிறோம். பள்ளிக்கூடங்களின் தாளாளர், ஒரு எழுபதாண்டு காலத் தமிழ்மன்றத்தின் தலைவர், பன்னாட்டு அரிமா சங்கத்தில்  தமிழில் நோக்கத்தை மொழிந்த அரிமா ஆளுநர்,

 » Read more about: செம்மொழிக் காவலர் சௌமா இராசரத்தினம்  »

மரபுக் கவிதை

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

I மின்னிதழ் I உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பாளர்களை உயர்த்துவோம்

உழைப்பே என்றும் உயர்வாகும்!
உடலை உறுதி ஆக்கிவிடும்!
தழைக்கும் தொழில்கள் நாட்டினிலே
தளரா உழைப்பின் பலனன்றோ!

 » Read more about: உழைப்பாளர்களை உயர்த்துவோம்  »