நேர்காணல்
தமிழை முன்னெடுத்துச் செல்வோம்…
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
தமிழ் அறிவு இல்லாத ஒரு சமுதாயம் உருவாகக் கூடாது என்ற நல்ல எண்ணம் என்றும் என் போன்றவர்களால் புலம்பெயர்ந்தவர்களின் குழந்தைகள் தமிழைக் கற்க முடிகிறது
நேர்காணலில் நாம் சந்திக்கவிருப்பவர், தமது காத்திரமான படைப்புகளோடு இலக்கிய உலகில் சஞ்சரிப்பவர்.'கோவுஸ்ஸ ராம்ஜி' எனும் புனைபெயரில் எழுதிவரும் இவர் எழுத்துலகில் தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துக் கொண்டு வலம் வரும் காளியப்பன் உலகநாதன் ஆவார்>
அரசியலில் பெண்கள் பங்களிப்பு பெரும்பகுதியாக இருக்க வேண்டும் உமாசுப்ரமணியன்| பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் பெண்ணியச் செயற்பாட்டாளர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக குரல் கொடுப்பவர், சிறுவர் நூல்களை எழுதியிருப்பவர், திரைப்படப் பாடலாசிரியர் எனப் பன்முக ஆளுமை நிறைந்தவர்… அவரின் நேர்காணல் இதோ… நேர்கண்டவர் பெண்ணியம் செல்வக்குமாரி
6 Comments
I.Dharma singh · ஜனவரி 31, 2018 at 14 h 47 min
மின்னிதழில் இணைவதில் இணையற்ற மகிழ்ச்சி..
துடுப்பதி ரகுநாதன் · ஜனவரி 31, 2018 at 16 h 47 min
எழுத்து வாழ்க்கைக்குப் பயன்பட வேண்டும்.
? · பிப்ரவரி 3, 2018 at 18 h 17 min
இதழ் அருமை. பாராட்டுக்கள் …!
இரா.கவிமலை · பிப்ரவரி 3, 2018 at 18 h 18 min
நன்றி…
Dr. V. Sumathi · பிப்ரவரி 4, 2018 at 10 h 02 min
All time happy
Dr. V. Sumathi · பிப்ரவரி 4, 2018 at 10 h 06 min
வாழ்வதற்கான இருப்பு எழுத்து….
மின்னிதழில்
இணைவது மகிழ்ச்சி.