மேலேயுள்ள ஹைக்கூ திண்ணை 5 இதழின் முகப்புப் பக்கத்தை சுட்டிய்யால் தட்டி இதழினை தரவிறக்கம் செய்து படிக்கவும்.

 

வணக்கம்

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம், சென்னை மற்றும் தமிழ்நெஞ்சம், பிரான்சு இணைந்து மே 2021 முதல் ‘‘ஹைக்கூ திண்ணை’’ மின்னிதழை மாறுபட்ட வடிவமைப்புடன் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.

உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம் முகநூல் குழுமத்தில் பதிவாகும் ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ, ஹைபுன் வகைமையிலிருந்து தேர்வு செய்யப்பட்டு மின்னிதழ் இரு மாதங்களுக்கு ஒரு முறை வெளியிடப்படுகிறது. கவிஞர்கள் தொடர்ந்து தரமாக சிந்தித்து ஹைக்கூ மற்றும் அதன் வகைமைக் கவிதைகளை எழுதி வாருங்கள். வரவேற்கிறோம்.  வாசகர்களின் கருத்துகளை வரவேற்கிறோம்.

அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றியும்.