முகநூல்குழும்மொன்றில் பெரும் பணியாற்றி வருகிறீகள். அதைப்பற்றி கொஞ்சம்…

தற்போது கவியுலகப்பூஞ்சோலை முகநூல் குழுமத்தில் செயலாளராக மூன்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறேன். இதன் நிறுவனர் தம்பி ஒரத்தநாடு நெப்போலியன் அவர்களுக்கு மனம்நிறை நன்றிகள் பல. என்னுடன் உடன்பிறவா தம்பிகளாய் உடனிருந்து தமிழ்ப்பணி பூஞ்சோலையில் ஆற்றிய ஆனந்த் உமேஷ், பாலா தியாகராஜன், வெற்றி வேல்பாண்டித்துரை, விஜய் என்று இவர்களை எந்நாளும் மறக்க இயலாது. அதுபோல் இன்றளவிலும் பெற்றதாய் போல எனை வளர்த்த ஸ்ரீசக்தி மா. மற்றும் என்னுடன் இன்று வரை உடனிருந்து என்னை வழிநடத்தும் நீங்கள் எனது வாழ்வில் இன்றியமையாதவர் என்பதையும் கூறிக் கொள்ள விழைகிறேன்…

எனது கவிதைகளை தென்றலின் தேடல்களாக நூலாக்கி வெளிவர துணை செய்த உங்களுக்கு நான் மிகவும் கடமைபட்டுள்ளேன்.. உங்களின் நட்பு கடவுளின் ஒரு வரப்பிரசாதம் என்றே நான் கருதுகிறேன்…

ஜனவரி 2020 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!

தமிழ்நெஞ்சம் - ஜனவரி 2020

மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், மற்றும்இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!