கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ்
மின்மினிப் பூச்சிகள் மின்னலடிக்க பொன்னொளி பூத்தது மனவானில் இலக்கிய முதுசம் சிரேஷ்ட எழுத்தாளர், கலாபூஷணம் பீ.ரீ. அஸீஸ் எழுத்துலகில் மிகுந்த முக்கியத்துவத்துடன் நோக்கப்படுபவர். இவரது கலை இலக்கியச் செயற்பாடுகள் காத்திரமானவை. எல்லா நேரமும் உற்சாகம் குன்றாமல் சுறுசுறுப்பாக இயங்கும் தன்மை கொண்ட இவர், பல்துறை எழுத்துக்களால் பாராட்டும் பல்வேறு Read more
