
ஜனவரி 2019 தமிழ்நெஞ்சம் முகப்புப் படத்தை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்!
மறக்க வேண்டாம். கீழேயுள்ள உள்பெட்டியில் தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும் மற்றும் இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!
3 Comments
Suresh Babu · ஏப்ரல் 30, 2019 at 8 h 50 min
வணக்கம்..
‘தமிழ் நெஞ்சம்’ சஞ்சிகை அச்சு இதழாகவும் (Printed magazine) வெளி வருகிறதா?
அப்படி இருந்தால் சந்தா செலுத்தி வாங்க விரும்புகிறேன்.
நன்றி.
Admin · ஏப்ரல் 30, 2019 at 12 h 07 min
ஆம்! அச்சு இதழாகவும் வருகிறது. ஆண்டு உறுப்பினர் கட்டணம் இந்தியாவில் மட்டும் 400 இந்திய ரூபாய். மற்ற விபரங்களுக்கு editor@tamilnenjam.com
Suresh Babu · பிப்ரவரி 11, 2020 at 15 h 51 min
வணக்கம்.
‘தமிழ்நெஞ்சம்’ சஞ்சிகை ஃபிரான்ஸில் வெளிவருவதாக, ஃபிரான்ஸ் வாழ் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.
அது இந்தியாவிலும் வெளிவருகிறதா?