நேர்காணல்
உலகின் சரிபாதி பெண்
வணக்கம் தங்களைப் பற்றித் சுருக்கமாகக்கூற முடியுமா?
ஆம் நான் அ.ல.முகைமினா. எழுத்தாளர், ஆசிரியர், கவிஞர் சமாதான நீதவான் மற்றும் அரசியல் வாதியாக சமூகத்துக்காக சமூக செயற்பாட்டாளராக, ஊடக வியலாளராக என்னை அர்ப்பணம் செய்து வருகிறேன்.
» Read more about: உலகின் சரிபாதி பெண் »
6 Comments
ஃபாத்திமா · ஜனவரி 3, 2018 at 23 h 37 min
இதழ் மிக அருமை. வாழ்த்துகள்!
சரோஜா நாகைக்கவின் · ஜனவரி 3, 2018 at 23 h 42 min
அருமை
வீரசோழன்.க.சோ. திருமாவளவன் · ஜனவரி 3, 2018 at 23 h 53 min
சொல்ல வார்த்தைகள் இல்லை!
இந்த அற்புதமான காலையில் ரொம்ப மகிழ்ச்சியான மனிதன் நானாகத்தான்இருப்பேன்.
வருடத்தின் முதல் நாளில் எனக்கு ஆச்சர்யத்தையும் மகிழ்ச்சியையும் பரிசாக கொடுத்துள்ளீர்கள்.
பேரன்பு வணக்கங்களும் மிக்க நன்றியும்…
காலமெல்லாம் என் நெஞ்சில் பத்திரமாக இருக்கும்!!!
நௌஷாத் கான் லி · ஜனவரி 3, 2018 at 23 h 57 min
புது வருடமே மகிழ்ச்சியை தந்து விட்டீர்கள் அண்ணா
என் கதையும் தமிழ்நெஞ்சத்தில் இடம் பெற செய்தமைக்கு மிக்க நன்றி அண்ணா
நாகை ஆசைத்தம்பி, கோவை · ஜனவரி 4, 2018 at 0 h 10 min
என் படைப்பு பார்த்தேன்
வடிவமைப்பு அருமை
எல்லாமே அருமை
எழுத்து ஸ்டைல் சிறியதாக இருக்கிறது
வாசிக்க கடினம்
கொஞ்சம் பெரிதாக செய்யலாம்
மற்றபடி மிக அருமை
பானு ரேகா, சென்னை · ஜனவரி 4, 2018 at 0 h 12 min
என் பதிவினை பரிசாக்கிய தங்களுக்கு நன்றி!
உங்கள் புத்தகம் மிகவும் சிறப்பு!