கவிதை

தன்முனைக் கவிதைகள்

தாய்நாட்டை பிரிந்த
அகதிபோல் ஆனேன்
உன்னைப் பிரிந்து
வாடும் நான்

– தட்சணா மூர்த்தி

கொடுத்துச் சிவந்த
கரங்களைக் காண்கிறேன்!
குங்கும வியாபாரி
என்றால் அப்படித்தான்!

 » Read more about: தன்முனைக் கவிதைகள்  »

By Admin, ago