கவிதை

எப்படி முடிகிறது உன்னால்?

love_addict002எப்படி முடிகிறது உன்னால் என்னை
ஏமாற்றி செல்ல ??
எப்படி முடிகிறது இத்தனை நாள்
பேசாமல் இருக்க ??
எப்படியடா முடிகிறது என்னை மறந்து
உன்னால் சந்தோசமாய் வாழ ??

 » Read more about: எப்படி முடிகிறது உன்னால்?  »

கதை

கொஞ்சம் ஏ டைப் ஜோக்

20160413_1943ஏ.டி.ஆர் விமானத்தில் சக பயணியாக இறங்குபவர்களை எளிதில் அடையாளம் கண்டுவிட முடிகிறது. அப்படித்தான் அவரை அடையாளம் கண்டுகொண்டு, அவர் வியந்து, கட்டிப் பிடித்து, கை கொடுத்து விடைபெற்றபின், நண்பர் கேட்டார்.

 » Read more about: கொஞ்சம் ஏ டைப் ஜோக்  »

கவிதை

உறவின் அர்த்தம் புரியாமலே

ganesammahநாம் அன்பால் இணைந்தோம்
நம் உறவின் அர்த்தம்?
இன்னமும் புரியவில்லை எனக்கு!
நம்முள் விரிசல் ஏற்படுமோ
அச்சம் என்னுள் தினமும்.
உன் நினைவால் நானும்
உன்னை என்னவனாய் நினைத்து
வாடுகிறேன் நாளும் சருகாய் …

 » Read more about: உறவின் அர்த்தம் புரியாமலே  »

கவிதை

ஈன்றவர்களை நினையாது …

20160413_2000ஆசையாய் பெற்றவர்கள்
ஆதரவின்றி வாழ்கின்றனர்.
ஆதவனின் அரவணைப்பால்
ஆகாரமின்றி தவிக்கின்றனர்.

ஈன்றவர்களை நினையாது
ஈசனை வழிபடுகின்றனர்.
ஈருலகம் சென்றாலும்
ஈடேறுமா இவர்கள் பிரார்த்தனை?

 » Read more about: ஈன்றவர்களை நினையாது …  »

நூல்கள் அறிமுகம்

மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு

mittaaimalaiஇராஜகவி ராகில் எழுதிய முதல் நாவல் ‘ மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு ‘ தலைப்பே பெரும் இனிப்பு .

முதலில், பேரா. துரை மனோகரன் அவர்களின் அணிந்துரை நாவலுக்கு மகுடம் சூட்டுகின்றது .

 » Read more about: மிட்டாய் மலை இழுத்துச் செல்லும் எறும்பு  »

By Admin, ago
கட்டுரை

நல்லதங்காள் வரலாறு

nallaththangkaalநல்லதம்பி, நல்லதங்காள்

அர்ச்சுனாபுரம் மற்றும் அந்த கிராமத்தைச் சுற்றியுள்ள பகுதியை ராமலிங்க சேதுபதி, இந்திராணி தம்பதியினர் ஆட்சி செய்து வந்தனர். இவர்களுக்கு நல்ல தம்பி, நல்லதங்காள் என இரண்டு குழந்தைகள்.

 » Read more about: நல்லதங்காள் வரலாறு  »

கதை

தோசை

அ.முஹம்மது நிஜாமுத்தீன்

Masala_Dosaஎனது நண்பருக்கு வெளியூருக்கு வேலை மாற்றலாகிவிட்டது.

முத‌ல் நாள்.வேலை முடிந்து திரும்பும்போது ரெஸ்டாரெண்டுக்குச் செ‌ன்று, தோசையும் காபியும் ஆர்டர் செய்தார். சர்வர் கொண்டுவந்து வைத்ததும்,

 » Read more about: தோசை  »

By Admin, ago
கட்டுரை

குளியல் !

உண்மையில் நம்மில் பல பேருக்கு எதற்காக குளிக்கிறோம் என்றே தெரியவில்லை.

அழுக்கு போகவா…..! நிச்சயம் கிடையாது…..!

சரி பின் எதற்கு தான் குளிக்கிறோம் என்று கேட்கிறீர்களா….?

குளியல் = குளிர்வித்தல்

குளிர்வித்தலோ மருவி குளியல் ஆனது.

 » Read more about: குளியல் !  »