இலக்கணம்-இலக்கியம்
கம்பன் கவிநயம்… தொடர் – 6
கம்பனின் கவித்திறன் அவனது இராமயணக் காவியம் முழுவதிலுமே காணக் கிடைக்கிறது.
அதிலும் ”கோலம் காண் படலம்” ….அருமையிலும் அருமை.
இராமன் வில்லொடித்தப்பின் தசரதன் முதலானோர் பெண் பார்க்கும் படலமாக அமைந்துள்ளது.
» Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 6 »