.

கண்ணாமூச்சி – மின்னிதழ்கள் 

மன்னார்குடி மண்ணிலிருந்து மண் வாசனையோடு மண்சார்ந்த இலக்கியத்தோடு உங்கள் மனம் கவர வெளிவந்துள்ளது கண்ணாமூச்சி சிற்றிதழ்… மின்னிதழ்களாக உங்கள் பார்வைக்கு… தங்கள் கருத்துக்களையும் படைப்புகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது கண்ணாமூச்சி…

கண்ணாமூச்சி இதழ் முகப்புப் படங்களை க்ளிக் செய்து இதழை தரவிறக்கம் (download) செய்துப் படிக்கலாம்! மறக்க வேண்டாம். தங்களின் கருத்துகளைப் பதிவிடுங்கள். அவைகள் எழுதியவர்களுக்கு உற்சாகத்தையும், இதழ் வளர்ச்சிக்குத் துணையாகவும் அமையும். நன்றி!

கண்ணாமூச்சி - சித்திரை 2022
கண்ணாமூச்சி - தை 2022