கவிதை

பெண் மனம்

பிரசவத்தின் வேதனைகள் அமுதென்று சுவைகாணும் கற்பதனை பழி சொன்னால் அவ்வலியில் உயிர் துறந்து நடை பிணமாய்  வலம் வந்து வெந்தாலும் பெண் பொன்னென்று பழி மறவாது சமர் செய்து வாகை சூடும் வலிமை கொண்ட பெண் மனது!

கட்டுரை

கறுப்பினத்தின் மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலா

what-did-nelson-mandela 1நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவிலுள்ள குலுகிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவர் இவரின் தந்தைக்கு நான்குமனைவிகள்.

 » Read more about: கறுப்பினத்தின் மகாத்மா காந்தி நெல்சன் மண்டேலா  »

கவிதை

மகளிர் விதைத்திடும் மாண்பு

மகளிர் - திரு மணத்தின் பெயரால் வேறில்லம் சென்றால் காய்த்துக் கனியாவாள் கணவனுடைய கண்ணின் மணியாவாள் இல்லற இலக்கணத்தின் அணியாவாள்.

கதை

ழகரக் கொலை

சினிமா ஸெட் கெட்டது – முதலிரவு அறை அட்டகாசமாக மலர்களாலும் பட்டு ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

கட்டிலில் நுரை மெத்தையும் குஷன் திண்டுகளும் காத்திருந்தன.

“ஒராள் ஒராள்” என்று கட்டிலுக்கு வாய் இருந்தால் குதிரை வண்டிக்காரன் மாதிரி கூவி இருக்கும்.

 » Read more about: ழகரக் கொலை  »

நூல்கள் அறிமுகம்

மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்

mellisaiththuuralkal_cover_rvகவிதை ஓர் அரிய கலை. நுண்ணிய கலை. கவிதையை யாத்த கவிஞனின் உணர்ச்சியை அதைப் படிப்போரிடமும் உண்டாக்கவல்ல அற்புதக் கலை. கவிதையென்பது அது கூறும் பொருளில் மட்டுமல்ல, கூறும் முறையிலும் இருக்கிறது.

 » Read more about: மெல்லிசைத் தூறல்கள் (பாடல்கள்) பற்றிய கண்ணோட்டம்  »

கவிதை

மகளிர் விதைத்திடும் மாண்பு

மாதர் தினமென்று போராடி யுகம்தாண்டி கைபெற்றும் இக்கணமும் புதுமைகள் செய்திடும் பதுமையாய் காணும் இன்னும் சில கண்கள் மீது தீயை மூட்ட ஆளேயில்லை!

கதை

தன்னைச் சுடும்

ஹேய்….இங்க பாரேன் கிரி….! மூணு மாசக் குழந்தையைக் கூட இந்த ‘மாண்டசரி ஸ்கூல்ல’ சேர்த்துக்கறாளாம். வெரி நைஸ்…இல்லபா … நல்லவேளையா இப்ப ..நம்ம கீட்ஸு க்கு நாளையோட அவன் பொறந்து நாலாவது மாசம் முடியப் போறது ..இன்னி வரைக்கும் இந்த ஹோர்டிங் அட்வெர்டைஸ்மென்ட் என் கண்ணுலயே படல பார்த்தியா..?

 » Read more about: தன்னைச் சுடும்  »