கட்டுரை

தேநீர் குடிக்கலாம்

ஒரு உண்மை இராணுவ வீரர்கள் கதை.

நெஞ்சை நெகிழச் செய்யும் ஒரு நிகழ்வு! நீங்களும் யாருக்காவது கடவுளாகலாம்…

ஒரு பதினைந்து இராணுவ வீரர்களும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் 3 மாத காலம் பணி புரிய சென்று கொண்டு இருந்தார்கள்.

 » Read more about: தேநீர் குடிக்கலாம்  »

By Admin, ago
கவிதை

க(பெ)ற்ற அனுபவம்!

பாவகை20160425_1450: வஞ்சித் தாழிசை

கூடம் அதிரும்
சாடல் கேட்டு
வேடம் கலைந்த
பாடம் பெ(க)ற்றேன்!

தேடி வந்து
சாடித் தீர்த்தக்
கேடிச் சொல்லில்
கோடி பெ(க)ற்றேன்!

 » Read more about: க(பெ)ற்ற அனுபவம்!  »

புதுக் கவிதை

தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்

தென்றலினைத் தூதுவிட்டு
தேன்தமிழை மோதவிட்ட
அன்றலர்ந்த தாமரையே அழகு அழகு – உன்
அன்னநடையில் எனையிழுத்துப் பழகு பழகு

செவ்விதழைப் பூக்கவைத்து
தேன்சுவையைத் தேக்கிவைத்து
நவரசத்தைக் காட்டுகின்ற உதடு உதடு –

 » Read more about: தென்றலைத் தூதுவிடும் தேன்மலர்  »

உருவகம்

விறகுவெட்டி

– கே.எம். சுந்தர்

ஸ்டீபன் அண்ணன் வீட்டில் விறகு வாங்காமல் மரத் துண்டுகளாக வாங்கி உடைத்துக் கொள்வார்கள். 20 பேர் கொண்ட குடும்பத்தின் வரவு சிலவுகள் 40 வருடங்களுக்கு முன்னர் எப்படி இருந்திருக்க முடியும் என்பது இப்போது புரிகிறது.

 » Read more about: விறகுவெட்டி  »

By Admin, ago
கவிதை

எங்கேயும் நீ

20160421_1749கடற்கரைக்கு சென்றால்,
அலையாய் நீ தெரிகிறாய்!
பூந்தோட்டதுக்கு சென்றால்,
பூக்களாய் நீ தெரிகிறாய்!
குளிக்கச் சென்றால் தொட்டியில்
தண்ணீராய் நீ தெரிகிறாய்!
ஏன்?

 » Read more about: எங்கேயும் நீ  »

கவிதை

என் மனமே …

20160414_1429எதிரெதிர் சாளரத்தின்
திரை கசிவில்
கரைந்து போன என் மனமே

அந்தியையும் விடியலாக்கி
வினவாத வாா்த்தைக்கு
விடை காணும் என் மனமே

நாழிகையயும்
நாட்களையும் தூசுகளாக்கி
திங்கள் கழித்து
ஆண்டுகள் வளர்த்த என் மனமே

பேசி தெளியாமல்
பூங்காவில் நனையாமல்
யதாா்த்தமாய் உரசாமல்

நித்தன் இவனென்று
நித்திரை தொலைத்த
என் மனமே

தாய்மை தோற்குமோ
மொழிகள் அழுதிடுமோ

நம் புரிந்துணர்வில்
விமர்சனங்களும்
மலர் கொத்தாய் மாறுமோ

 » Read more about: என் மனமே …  »

கவிதை

என்னுள்

பொடி-நடையாய் நடந்தேன்,
தொலைதூர பூங்காவனம்…!

தடையாகித் தடுத்தது,
உள்ளத்து நினைவுகள்…!

வலி-யேதோ உணர்த்தியது,
அழைப்பதாய் மறந்தவள்…!

பலகாலம் பழகியவள்!
சிலகாலமாய் பிரிந்தவள்…!

 » Read more about: என்னுள்  »

கட்டுரை

என்னங்க … ?

p299405கணவனை பார்த்து”என்னங்க” என்று மனைவி அழைத்தால், அந்த வார்த்தையில் பல அர்த்தங்கள் அடங்கும். திருமணம் செய்த ஆண்களுக்கு மட்டுமே அது புரியும்.

  • பாத்ரூமில் இருந்து ‘என்னங்க’
 » Read more about: என்னங்க … ?  »

கவிதை

உதவாத உறவுகள்

கண்களில் நூறு கவிதைகள்
கனவுகளை விதையாக்கி
காதலின் இனிமைக்காய்
காலம் கனியட்டும் என்று காத்திருப்பு!

வரன் தேடி வரம் தந்தவர்கள்
வளமான வாழ்வை பரிசளிக்க
உத்தமர் ஒருவனை தேடியே
உயிரின் துணையாக இணைத்தனர்!

 » Read more about: உதவாத உறவுகள்  »