இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75

பாடல் – 75

வள்ளன்மை பூண்டான்கண் செல்வமும் உள்ளத்
துணர்வுடையா னோதிய நூலும் – புணர்வின்கண்
தக்க தறியுந் தலைமகனும் இம்மூவர்
பொத்தின்றிக் காழ்த்த மரம்.

(இ-ள்.) வள்ளன்மை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 75  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 74

பாடல் – 74

கொலைநின்று திதின்றொழுகு வானும் பெரியவர்
புல்லுங்கால் தான்புல்லும் பேதையும் – இல்லெனக்கொன்
றீகென் பவனை நகுவானும் இம்மூவர்
யாதுங் கடைப்பிடியா தார்.

(இ-ள்.) கொலைநின்று –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 74  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 73

பாடல் – 73

இரந்துகொண் டொண்பொருள் செய்வலென் பானும்
பரந்தொழுகும் பெண்பாலைப் பாசமென் பானும்
விரிகட லூடுசெல் வானுமிம் மூவர்
அரிய துணிந்துவாழ் வார்.

(இ-ள்.) இரந்துகொண்டு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 73  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 72

பாடல் – 72

நிறைநெஞ் சுடையானை நல்குர வஞ்சும்
அறனை நினைப்பானை அல்பொருள் அஞ்சும்
மறவனை யெவ்வுயிரும் அஞ்சுமிம் மூன்றும்
திறவதில் தீர்ந்த பொருள்.

(இ-ள்.) நிறை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 72  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 71

பாடல் – 71

உடுத்தாடை யில்லாதார் நீராட்டும் பெண்டிர்
தொடுத்தாண் டவைப்போர் புகலும் – கொடுத்தளிக்கும்
ஆண்மை யுடையவர் நல்குரவும் இம்மூன்றும்
காண அரியவென் கண்.

(இ-ள்.) உடுத்த ஆடை –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 71  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 70

பாடல் – 70

காவோ டறக்குளந் தொட்டானும் நாவினால்
வேதம் கரைகண்ட பார்ப்பானும் – தீதிகந்
தொல்வதுபாத் துண்ணும் ஒருவனும் இம்மூவர்
செல்வ ரெனப்படு வார்.

(இ-ள்.) காவோடு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 70  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 69

பாடல் – 69

அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
மெய்ந்நிறைந்து நீடிருந்த கன்னியும் – நொந்து
நெறிமாறி வந்த விருந்துமிம் மூன்றும்
பெறுமா றரிய பொருள்.

(இ-ள்.) அரும்தொழில் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 69  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80

பாடல் – 80

முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 80  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 68

பாடல் – 68

இல்லார்க்கொன் றீயும் உடைமையும் இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள.

(இ-ள்.) இல்லார்க்கு –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 68  »

இலக்கணம்-இலக்கியம்

திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 67

பாடல் – 67

எதிர்நிற்கும் பெண்ணும் இயல்பியல் தொழும்பும்
செயிர்நிற்குஞ் சுற்றமும் ஆகி – மயிர்நரைப்ப
முந்தைப் பழவினையாய்த் தின்னும் இவைமூன்றும்
நொந்தார் செயக்கிடந்த தில்.

(இ-ள்.) எதிர் நிற்கும் –

 » Read more about: திரிகடுகம் – மூலமும் விருத்தியுரையும் – 67  »