நூல்கள் அறிமுகம்

உன் முகமாய் இரு

உன் முகமாய் இரு.

மரபு மாறாமல் தொடர்ந்து மரபுக் கவிதை எழுதி வரும் வெகு சிலரில் சிகரமானவர் நூலாசிரியர் புலவர் பாவலர் கருமலைத் தமிழாழன் அவர்கள். பல்வேறு இதழ்களில் இவரது மரபுக் கவிதைகள் படித்து வியந்தது உண்டு.

 » Read more about: உன் முகமாய் இரு  »

மரபுக் கவிதை

என்தேசம் என்சுவாசம்

வளைந்தகோடால் வரைந்துவைத்த படமா நாடு ----- வாழ்க்கையையே தியாகத்தின் வேள்வி யாக்கி வளையாத முன்னோர்கள் தீப்பி ழம்பால் ----- வார்த்துவைத்த வார்ப்படந்தான் இந்த நாடு! முளைவிட்டுத் தானாக முளைத்தெ ழுந்த ----- முட்செடியா இந்தநாடு? மானத் தாலே தலையுடலை விதைகளாக்கிக் குருதி நீரால் ----- தளிர்க்கவைத்த பன்னீர்ப்பூ இந்த நாடு!

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 5

கம்பர் தனது இராமயணக் காவியத்தில் கிஷ்கிந்தா காண்டத்தில் அநுமனை அறிமுகம் செய்துவைக்கிறார். பின் அனுமன் இராமன் லக்ஷ்மணன் இருவரையும் சந்திக்கும் காட்சியில் தனது கவிப் புலமையை நுட்பத்தை அநுமனின் சொற்கள் வழி நமக்கு கவி இன்பத்தை அள்ளித் தெளிக்கிறார்.

 » Read more about: கம்பன் கவிநயம்… தொடர் – 5  »

சிறுகதை

தாய்மை

“என்னங்க இந்த வீட்ல ஒண்ணு நான் இருக்கும் இல்ல உங்க அம்மா இருக்கணும் யாருனு நீங்களே முடிவு பண்ணிக்கங்க”

“என்ன மகா என்ன பண்ணுச்சி அந்த கிழவி… நீ ஏன் டென்சனாகுற…

 » Read more about: தாய்மை  »

புதுக் கவிதை

ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!

நற்கொள்கை வகுக்காமல்
அணியில் கூட்டலும்
கழித்தலும் அன்றாடம்
நிகழ்தலின் உச்சம்!

சொத்துக்களைக் குவித்தலும்
பெருக்கலுமே குறிக்கோளாய்
அரசியலார் கொண்டிருக்கும்
அவலநிலை !

காற்புள்ளிகளும் அரைப்புள்ளிகளும்
அன்றாடம் கைதட்டி ஆர்பரிக்க…

 » Read more about: ஏமாற்றுச் சிகரங்களில் ஏறியவாறு!  »

கவிதை

காலச்சக்கரம்

கெட்ட பெயரும் கிட்டும் நல்ல பெயரும் வரும் ---------- பட்டப் பெயராய் பொற்காலம் கேடுகாலமென்பர் திட்டமிட்டபடி செய்ய இயலாதவர் பழியுரைப்பர் ---------- வட்டமடித்துத் திரும்ப வராததுதான் கொடுமை வசந்த காலம் வலம்வரும் காதலர்க்கு இனிதாம் ---------- கசந்த காலமோ தோல்வியில் உழல்பவர் ஏசவே அசராது ஓடுபவர் காலத்தோடு ஓடலாம் மகிழ்வே ---------- மசமச என சோம்பல்கொண்டோர் பின்தங்குவரே

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 4

கம்பனின் எழுதுகோல் (எழுத்தாணி.....) மேலும் எழுதாமல் நின்ற இடம் காணுங்கள்....சுவையுங்கள். “ வெய்யோன் ஒளி, தன் மேனியின், விரி சோதியின், மறைய பொய்யோ எனும், இடையாளொடும், இளையானொடும், போனான்! மையோ, மரகதமோ, மறி, கடலோ, மழை முகிலோ, ஐயோ, இவன் வடிவு என்பது ஓர், அழியா அழகு உடையான்!” ராமர், சீதை, லட்சுமணன் மூவரும் மரவுறி தரித்துச் செல்கிறார்கள். அப்போது, சூரியன் தன் கதிர்களை விரித்து ஒளிமயமாக உலா வரத் தொடங்குகிறான். ஆனால், ராமரின் திருமேனியில் இருந்து வெளிப் பட்ட ஒளி வெள்ளத்தின் முன்னால், அந்தச் சூரியனே ஒளி மங்கிக் காணப்படுகின்றானாம்.

இலக்கணம்-இலக்கியம்

கம்பன் கவிநயம்… தொடர் – 3

''நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா நதி வெள்ளம் காய்ந்துவிட்டால் நதி செய்த குற்றம் இல்லை விதி செய்த குற்றம் அன்றி வேறு யாரம்மா பறவைகளே பதில் சொல்லுங்கள் மனிதர்கள் மயங்கும் போது நீங்கள் பேசுங்கள் மனதிற்கு மனதை கொஞ்சம் தூது செல்லுங்கள் நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா தெய்வத்தின் சாட்சியம்மா''

சிறுகதை

சந்தர்ப்பம்

என்னையா கேஸு? ”

“ஐயா பொண்டாட்டி தலைய துண்டா வெட்டிட்டு கத்தில ரத்தம் சொட்ட சொட்ட வந்து சரண்டர் ஆகியிருக்கான்யா !!”

“அந்தாள லாக்கப்ல உக்கார வச்சிட்டு டீ சொல்லுயா!”

 » Read more about: சந்தர்ப்பம்  »