Welcome Tamilnenjam

வணக்கம்!

சீ… தனம் புலம்பெயர்விலுமா!

பணமென்னும் பிசாசு ஆட்டுகின்ற ஆட்டம் மனமென்னும் பேதைக்குப் போடுகின்ற தூபம் விதை போட்டது யாரென்று புரியாத போதும் புலம்பெயந்தும் திருந்தாத  மந்தையர் கூட்டம் பெண்ணைப் பெற்றால், வயிற்றில் புளியைக் கரைக்கும் நிலைமை புலம்பெயர்விலுமா! பலரின் புலம்பல் என் பார்வையிலும் என் கருத்திலும் இங்கு பதிவாகின்றது. சீதனம் பெறும் போதே தனம் என்னும் செல்வம் சீ என்னும் வெறுப்புக்கு உள்ளாகின்றது. பெற்றோர் பெண்ணைப் பெற்று கல்வி, செல்வம், குடும்பப் பொறுப்பு, பொறுமை,…

உறவுகள் அழிவதில்லை…

அப்பா ... அங்கே என்ன செய்யுறீங்க ?எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்றீங்க ? நேத்து தானே அந்த டாக்டர் உங்கள நல்லா ரெஸ்ட் எடுக்க சொன்னார் .. ஆனா நீங்க யார் பேச்சையும் கேட்காம கொல்லைய கொத்திக்கிட்டு இருக்கீங்க ... சீனு டாக்டர்னா ஆயிரம் சொல்வாங்கப்பா அதுக்காக சும்மாவே இருக்க முடியுமா ?? ப்ளீஸ் ப்பா வீட்டுக்குள்ள போங்க ... ரெஸ்ட் எடுங்க ...மகன் பேச்சை தட்ட முடியாமல் வீட்டுக்குள்…

குறுங்கவிதைகள்

இந்த வருட ஒவியப் போட்டியில் முதல் பரிசு கிடைத்திருக்கிறது உன் பாதச்சுவடுக்கு. உன்னை சுமந்து செல்கிற சந்தோசத்தில் தேய்ந்து போகிறது செருப்பு. ஒடுக்கபட்டவன் என்று ஒதுக்கியது சர்க்கார் மட்டுமல்ல சமுதாயமும் தான் குப்பைத்தொட்டிதானே என்று கேவலமாக நினைக்காதீர் அது பல குழந்தைகளுக்கு கருவறை பாவம்! அவர்கள் பைத்தியகாரர்கள் போயும் போயும் ஒரு நாற்காலிக்காக அடித்துக் கொள்கின்றனர். கொன்று குவித்தது இராணுவ அரசு அழுது குமுறியது தமிழக அரசு மனதாரச் சிரித்தது…

நல்லவன்

குமரேசனைக் கண்டாலே பிடிக்காது யசோதாவுக்கு. எப்படிப் பார்த்தாலும் ரெட்டை அர்த்த சினிமா பாடல்களையே முணுமுணுத்துக்கொண்டிருப்பான். “மெதுவா மெதுவா தொடலாமா? உன் மேனியிலே என் கை படலாமா?” என்று பாடுவான். “பளார்’ என ஓங்கி அறை விடலாமா?” என பதிலுக்குப் பாடத் தோன்றும். ஆனால், அடக்கிக் கொள்வாள். நிர்வாகி கூப்பிட்டார் என்று வேகமாக நடந்தால், “மெல்லப்போ, மெல்லப்போ மெல்லிடையாளே மெல்லப்போ...” என்று பாடுவான். பொறுக்கி. அந்த அலுவலகத்திலே அவளுக்குப் பிழத்த ஒரே…

சித்தர்க்காடு பகுதி – 13

13   நீருக்கடியில் அந்த இரசமணி என்னை புரிந்து கொள்ள ஆள் உண்டா என்பது போல் கிடந்தது. ''பாத்தீங்களா பாலையே அதில் இருக்க தண்ணிய மட்டும் தனியா பிரிச்சிறுச்சி'' ''இந்த குண்டுக்கு அவ்வளவு பவரா சாமி'' ரவி கேட்டான். ''குண்டா இது என்ன அணுகுண்டா'' ''சாரி சாமி எனக்கு தெரிஞ்சத கேட்டேன்''. ''ம்ம் பரவால்ல இது குண்டு இல்லை. ஆனா இந்த சின்ன மணி பத்து வெடிகுண்டுக்கு சமம்''. ''சாமி…

இன்றைய உலகில் தடுமாறும் இளையோர்

19 வயது முதல் 35 வயது வரை உள்ள அனைவருமே இளையோர் தான். அது மட்டுமல்லாமல்; துடிப்புடன், பயம் என்பதே இல்லாமல் பல எதிர்ப்புகளையும் தாண்டி முழு ஆற்றலுடன் எந்த ஒரு செயலையும் செய்து முடிப்பவன் இளைஞன். இத்தகைய மனபலத்தையும் ஆற்றலையும் படைத்த இளைஞன் இன்று தன்னை அறியாமலேயே நாகரிகம், ஃபேஷன், வாழ்க்கை சூழ்நிலை போன்ற காரணங்களால் தன்னையே அழித்து, தன் வாழ்வையே கேள்விக்குறியான ஒன்றாக மாற்றி வருகின்றான். இளைஞன்…

தீபம்

 வறண்டு கிடக்கும் வயல் வெடித்திருக்கிறது பனிக்காற்றில் உதடு!  பாய்ந்து வரும் காளை வலுவாய் பாய்கிறது தடைச் சட்டம்!  குத்திக் கீறிய காளை பொல பொலனு கொட்டுகிறது கொம்பிலிருந்த மண்!  வறண்ட நிலம் பதிந்து கிடக்கிறது பாதச் சுவடுகள்!  கூரைமேல் தென்னையோலை பொத்தென்று விழுகிறது காற்றில் முருங்கை!  வயலின் நடுவே பனைமரம் உயர்ந்து நிற்கிறது அலைபேசி கோபுரம்!  பெரு வெள்ளம் மூழ்கிப்…

நிழல்கள்

1. வாழும் கடவுளை வீதியில் விட்டு விட்டு கோவிலில் தேடுகிறான் "இல்லாத கடவுளை " 2. நிழல் தரும் மரங்கள் தான் நிம்மதியை தரும் என்பதை எப்போது உணர போகிறான் ?? நவீன ரோபோ மனிதன் !!?? 3. பத்து நிமிட சுகம் பரிசளிக்கும் நரகம் அப் பாவியாய் பாழும் பூமியில் அனாதை தெய்வங்கள் !!! 4. கட்டிலுக்கு விலை போனவர்கள் கண்ணீருக்கு விற்று விட்டனர் "அனாதை குழந்தைகள் "…

மரிக்கொழுந்து

தண்ணிக் கொடமெடுத்து தனியாகப் போறவளே தாய்மாமன் நானிரிக்கன் தாகத்தோட தானிரிக்கன் தண்ணியூத்த முறையுமில்ல தாகந்தீர்க்க வழியுமில்ல மஞ்சக் கயிறு தந்தியன்டா மரிக்கொழுந்தா வந்திடுவன் வேகத்தோட நீ பறந்தா தேகத்தோட வேகுதடி தாம்பூலம் மாத்த வாறன் தாமதமாப் போனா என்ன தாமதிச்சி நான் போனா பேமிதிச்சிப் போட்டுடுங்கா பேசாம இருந்து போட்டு கூசாம வந்து கேளு தங்கத்துல செம்பு செஞ்சி தலைக்கிமேல ஒன்ன வெச்சி தாங்கத்தான் நெனச்சிரிக்கன் தாரமா நீ வாடி…

வாழ்வை துறக்க

முடிவில்லா பாதை ஒன்று என்னை இழுக்க விடைத்தேடி நானும் அந்த பாதை கடக்க அழகாக மங்கை அவள் அங்கு பூத்திருக்க அவளின் அழகில் மயங்கி நானும் பாத்திருக்க காதல் எனும் கனை ஒன்று என்னை அடிக்க பூத்திருந்த மலர் பறித்து நானும் புன்னகைக்க பாத்திருந்த மங்கை அவள் காதலை ஏற்க காதல் வானில் இருவரும் சேர்ந்து பறக்க சதி எனும் விதி ஒன்று எங்களை கடக்க துணையாய் பறந்தவள் காதலெனும்…