கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 56

தொடர் 56

நாம் காணப் போவது, ஹைக்கூ கவிதையில் மிக முக்கியமான விசயம்.

ஒரு ஹைக்கூ கவிதையில் எவையெல்லாம் இடம் பெறலாம். எவையெல்லாம் தவிர்க்க பட வேண்டும் என்பதை இந்த பகுதியில் காண்போம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 56  »

கட்டுரை

தென்றலின் தேடல்கள்

தென்றல் கவியை ஆண்டு விழாக்கள் கவியரங்கங்களில் அவ்வப் போது சந்திப்ப துண்டு. அவரது இயற்பெயர் யாதென அறியேன். அவரது தாயார் ஒரு சிறந்த கவிஞர். அவரது கவியரங்கத்தலைமை கண்டு வியந்து போயிருக்கிறேன். இவரது கவிதைகளிலும் அந்த தாக்கம் ஆங்காங்கே தெரியும்.

 » Read more about: தென்றலின் தேடல்கள்  »

மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2020


இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் ஜனவரி – 2020 இதழ் தரவிறக்கமாகும்.

முகநூல்குழும்மொன்றில் பெரும் பணியாற்றி வருகிறீகள். அதைப்பற்றி கொஞ்சம்…

தற்போது கவியுலகப்பூஞ்சோலை முகநூல் குழுமத்தில் செயலாளராக மூன்றாண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டு வருகிறேன்.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 01-2020  »

By Admin, ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 55

தொடர்  55

ஹைக்கூ கவிதைகள் நம்முடைய வாசிப்புத் திறனை சுவாரஸ்யமாக்குவது மட்டுமின்றி, நமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் மேம்படுத்த உதவுகிறது. ஒவ்வொரு அடிகளிலும் நமது சிந்தனைகளை விரிவடையச் செய்வது இதன் தனிச் சிறப்பு.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 55  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 54

தொடர்  54

தமிழ் ஹைக்கூ உலகில், தவிர்க்க இயலாத ஒரு ஆளுமையாளர் கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள். பன்முகத் தன்மை கொண்டவர்.

அவரது சில ஹைக்கூ மற்றும், சென்ரியுக்களை இங்கு காண்போம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 54  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 53

தொடர்  53

ஜப்பானிய ஹைக்கூ கவிஞர்களில் பிரபலமான #இஸ்ஸா #பூசன் மற்றும் #ஷிகி ஆகியோர் ஹைக்கூ உலகிற்கு நல்கிய சில கவிதைகளை இவ்வாரம் உங்களின் பார்வைக்குத் தருகிறேன்..

  • கொபயா ஷி இஸ்ஸா (1763_1827 )

கிராமியக் கவிஞர் இவர்..இளம் வயதில் பல இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளானவர்..சிற்றுயிர் நேசர்…பூனை..ஈ..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 53  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52

தொடர் – 52

உலகின் பல நாட்டு இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் கவிதைகளில் அபூர்வமாய் சில கவிதைகள் தமிழின் சங்க காலப் பாடல்களோடு பொருந்தி போவதும் உண்டு அவ்வாறான ஒரு நிகழ்வு ஹைக்கூ கவிதை இலக்கியத்திலும் நிகழ்ந்துள்ளது..அது போன்ற ஒன்றை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 52  »

By அனுராஜ், ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51

தொடர் – 51

உலக அரங்கில் பிரசித்தி பெற்ற ஒரு ஹைக்கூ ..ஜப்பானிய ஹைக்கூ பிதாமகர் மட்சுவோ பாஷோ கி.பி 17ஆம் நூற்றாண்டில் எழுதிய ஒரு ஹைக்கூ..

பழைய குளம்
தவளை தாவிக் குதிக்க
நீரில் சப்தம்.

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 51  »

By அனுராஜ், ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2019


இங்கே க்ளிக் செய்தால் தமிழ்நெஞ்சம் டிசம்பர் இதழ் தரவிறக்கமாகும்.

fazilaa
உங்களுக்கு கதை எழுத பிடிக்குமா? உங்கள் பதில் இல்லை என்பதாக இருந்தாலும் நீங்கள் ஒரு பிறவிக் கதாசிரியர் என்பது உங்களுக்கு தெரியுமா?! 

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 12-2019  »

By Admin, ago
கட்டுரை

ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50

தொடர் – 50

ஒரு பயணி பேரூந்து நிலையத்தில் நின்றிருந்த ஒரு பேரூந்தில் ஏறியதும்..அருகிலிருந்த பயணியிடம் ” இந்த பேரூந்து எங்கே செல்கிறது..? ” எனக் கேட்டார்..அந்த பயணியும் சற்றே கிண்டலாக..

 » Read more about: ஹைக்கூ ஓர் அறிமுகம் – 50  »

By அனுராஜ், ago