குட்டிக் கதை

நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்

நகரத்து காக்கா ஒன்று கிராமத்து காக்காவை பார்க்க வந்தது.

”எங்க பட்டணத்துல எல்லாம் பெரிய பெரிய கட்டடமா இருக்கும். இங்கே என்னன்னா ஒரே குடிசையா இருக்கே. அங்கே காரு, பஸ்ஸூனு ஏகப்பட்ட வண்டிக ஓடுது.

 » Read more about: நகரத்து காக்காவும் கிராமத்துக் காக்காவும்  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2019

மறக்க முடியாத சம்பவங்கள்?

பணி ரீதியாக மறக்கமுடியாத சம்பவம் என்று சொன்னால், ஆப்பிரிக்காவில் ஒருசமயம் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கடத்தப்படும் குழந்தைகளின் மீட்பு மற்றும் மறுவாழ்வு போன்ற பணிகளை உள்ளடக்கிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 11-2019  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2019

ஒழுக்கம்

இயந்திர மாய்மாறி விட்ட உலகினில்
     இன்றைய குமுகாய மிழந்த தெத்தனை
இயற்கையின் வளங்களையும் ஒழுக்க மென்றிடு(ம்)
      இன்னுயிர் வரத்தினையும் நேர்மைத் திறனையும்!
உயரிய குமுகாய வளர்ச்சி யென்பது
     உன்னத ஒழுக்கம்தா னென்று ணர்த்துவோம்!

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 10-2019  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2019

பிறமொழி வார்த்தையை கலக்காமல்
தூயத்தமிழில் மட்டும் பாடல் எழுதும் கொள்கையை வைத்துள்ளீர்களா?

உலக மொழிகளின் ‘ஏவாள்’ தமிழ்தான்.நாம் பேசும் தமிழில் பன்னாட்டு மொழிகள் கலந்து இருக்கின்றன. அதுபோல் நம் மொழியும் பல மொழிகளில் மலர்ந்து மணக் கிறது.

 » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 09-2019  »

By Admin, ago
கட்டுரை

மாற்றி யோசி

அன்று மதியம் ரூமுடைய கதவை திறந்த போது சாவி கைதவறி கீழே விழுந்து விட்டது. சாவியை எடுக்க குனிந்த போதுதான் அது கண்ணில் தெரிந்தது. எறும்புகளின் ஒரு பெரும் படையே கதவின் ஓரத்தில் இருந்த இடுக்கு வழியாக போய்க்கொண்டு இருந்தது.

 » Read more about: மாற்றி யோசி  »

By Admin, ago
சிறுகதை

ஊனம்

‘‘கல்கியோட அலையோசை கிடைச்சா வாங்கிட்டு வாங்க சார்…’’

ரெங்கா வந்து நூறு ரூபாய்த்தாளை கொடுத்தான். கிளம்பும் அவசரத்திலிருந்த சிவராமன் அதை வாங்கி வைத்துகொண்டு தலையாட்ட,

‘‘கல்கியோட எல்லா நூல்களையும் படிச்சிட்டேன்,

 » Read more about: ஊனம்  »

By Admin, ago
மின்னிதழ்

தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2019

கோவை ஞானி போன்றோர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கின்றோம் என்பதே பெருமையும் மகிழ்வும் தருகின்றது. ஆம்!, ஞானி, வேந்தவாம், பண்பாளர், அன்பாளர், நட்பாளர், நற்சிந்தனையாளர், தன்னம்பிக்கை நெஞ்சினர், மனித நேயர், இதழியலாளர் எனப் பன்முகச் சிறப்பினர்!  » Read more about: தமிழ்நெஞ்சம் மின்னிதழ் 07-2019  »

By Admin, ago
கவிதை

தன்முனைக் கவிதைகள்

தாய்நாட்டை பிரிந்த
அகதிபோல் ஆனேன்
உன்னைப் பிரிந்து
வாடும் நான்

– தட்சணா மூர்த்தி

கொடுத்துச் சிவந்த
கரங்களைக் காண்கிறேன்!
குங்கும வியாபாரி
என்றால் அப்படித்தான்!

 » Read more about: தன்முனைக் கவிதைகள்  »

By Admin, ago